All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Aathesh ku உயிரோடு தான் இருக்கான் nu theriji avan first athirnthaalum athuku appram evvallavu thenaavatoda பேசுறான் mithra avan mela நம்பிக்கை ah இருக்குற varaikum rishi onnum panna mataanganu நம்பிக்கை... Ava sappadula மட்டும் உப்பு இல்லமல் இருக்க vechitu இவன் sappadula மட்டும் உப்பு potukitu saapuraan போல... Ivala mental ah romba disturb panna try பண்றான் போல... Iva கண்மூடி thanamaa avana நம்புற.... Karthik வந்து இருக்கான் avana pathina உண்மை ah solla but ava nambanume... Antha பால் ah. தான் எதோ கலந்து kodukuraanu நினைகிறேன்.... Enna aaga pooguthoo.... Eppadi avala namba veikka poraangalo... Athu varaikum avaluku odambu ku onnum ஆகாமல் irukanume... Super Super Super... Semma episode.. Eagerly waiting for next episode maa
சூப்பர் பதிவு. என்ன ரைட்டர்ஜீ இப்படி இருக்கிறீர்கள்!!! அதான் ரிஷி அவன் வாயிலே உண்மையெல்லாம் சொல்லிவிட்டனே அந்த ஆதேஷ் இதுயெல்லாம் ரெகார்டு பண்ணி மித்ராகிட்ட காட்டினாலே போதுமே அதுவிட்டுட்டு வீணா போன கார்த்திக்கை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி இருக்கிறீர்களே அவன் போய் சொதப்ப போய்கிறான் அந்தபுள்ளையும் ரிஷி பற்றி சொன்னாலுமே நம்பாதே!!!
சூப்பர் பதிவு. என்ன ரைட்டர்ஜீ இப்படி இருக்கிறீர்கள்!!! அதான் ரிஷி அவன் வாயிலே உண்மையெல்லாம் சொல்லிவிட்டனே அந்த ஆதேஷ் இதுயெல்லாம் ரெகார்டு பண்ணி மித்ராகிட்ட காட்டினாலே போதுமே அதுவிட்டுட்டு வீணா போன கார்த்திக்கை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி இருக்கிறீர்களே அவன் போய் சொதப்ப போய்கிறான் அந்தபுள்ளையும் ரிஷி பற்றி சொன்னாலுமே நம்பாதே!!!
நன்றி சிஸ்.. மித்ரா தான் ஆதேஷை வில்லன் இடத்தில் வைத்திருக்கிறாளே.. அவன் ரெக்கார்டு செய்து காட்டினாலும் அது பொய் என்று ரிஷி சொன்னால் அவனைத் தானே நம்புவாள். கார்த்திக் மித்ராவின் நண்பன். அவன் சொல்லும் போது மித்ரா யோசிக்க வாய்ப்பிருக்கிறதே.. அதான் நம்ம ஆளு கார்த்கிக்கை அனுப்புறாரு.. கார்த்திக் சொன்னாலே அவள் நம்ப வாய்ப்பு குறைவு எனும் போது ஆதேஷ் சொன்னால் அதை சுத்தமாக நம்பவே மாட்டாள். இல்லையா சிஸ்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.