All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.
அடக்கடவுளே எல்லாம் நல்லாத்தான்
போய்ட்டு இருக்க
விபத்து உண்டு பண்ணிட்டானே
யார் அவன்
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
omg sis who is that bloody idiot appadi enna accident panra alavukku siddhu mela veri
Andha idiot oru aan. Adhu than sis ippo varaikum therinchirukku.. avan yaarunu theriyattum. Appuram parunga.. avana nallaa vachu senchiruvom..👍
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடக்கடவுளே எல்லாம் நல்லாத்தான்
போய்ட்டு இருக்க
விபத்து உண்டு பண்ணிட்டானே
யார் அவன்
சித்து வாழ்க்கையில் வந்த வில்லன். அவன் யாருன்னு மட்டும் தெரியட்டும் சிஸ்.. பாத்துக்கலாம்..
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இப்போதுதான் அந்தபுள்ள கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது அது உங்களுக்கு பொறுக்கவில்லையா???? ரைட்டர்ஜி???? பெயர் கூட சொல்லாமல் ஒர் உருவம் பலி வாங்க அலைகிறது இதை சித்து எப்படி சமாளிக்க போகிறான்???
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் maa இந்த kolaveri இப்போ தான் rendu perum senthu இருக்காங்க siddhu avala purinji kitu இருக்கான் இப்போ poi accident panni tingale நியாயமா.... Enna aachi nu. Theriyalaye... Car vera அப்பளம் ah noringidichi naa enna aachcho.... Avaluku பிடிச்சது ivanuku pidichathunu neriya எடுத்து இருக்கான்... யாரு அது avanuku enna appadi ஒரு பழி veri... Super Super pa... Nice episode.. Eagerly waiting for next episode
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இப்போதுதான் அந்தபுள்ள கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது அது உங்களுக்கு பொறுக்கவில்லையா???? ரைட்டர்ஜி???? பெயர் கூட சொல்லாமல் ஒர் உருவம் பலி வாங்க அலைகிறது இதை சித்து எப்படி சமாளிக்க போகிறான்???
😍😍நன்றி சிஸ்.. 🧔அந்த உருவத்தைக் கண்டுபிடிப்பதில் தான் சித்துவின் சாமர்த்தியம் இருக்கிறது சிஸ்.. அதுக்கு முதல்ல இவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகாம இருக்கணுமே🤔🤔
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் maa இந்த kolaveri இப்போ தான் rendu perum senthu இருக்காங்க siddhu avala purinji kitu இருக்கான் இப்போ poi accident panni tingale நியாயமா.... Enna aachi nu. Theriyalaye... Car vera அப்பளம் ah noringidichi naa enna aachcho.... Avaluku பிடிச்சது ivanuku pidichathunu neriya எடுத்து இருக்கான்... யாரு அது avanuku enna appadi ஒரு பழி veri... Super Super pa... Nice episode.. Eagerly waiting for next episode
😁😁😁 ஏதோ என்னால முடிஞ்சது பா.. நாம எல்லாம் கொரோனாக்கு பயந்து வீட்ல இருக்கோம். அவங்க மட்டும் எப்படி ஷாப்பிங் போகலாம்.? அதுக்கு தான் இந்த punishment.. 😆😆😆😆
 
Status
Not open for further replies.
Top