All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிது வாழ்க்கையில் நடந்தது என்ன... அந்தப்பொண்ணு எப்பவும் சோக பதுமையா இருக்கறது மனசுக்கு கஷ்டமா இருக்கு இந்து.... கொஞ்சம் சரி பண்ணுங்க அந்த ponnai

ரிதுவின் வாழ்வில் என்ன நடந்தது எதனால் எப்படி இருக்கிறாள் என்பது தான் ஃப்ளாஷ் பேக்.. சீக்கிரம் அதை சொல்றேன்...

நன்றி சிஸ். தொடர்ந்து படித்து கமெண்ட் செய்யிங்க....
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha ponnu photova patha happyah agirukuma.. Ana aen ivlo sogamave irukanu seekaram clueahdhu kudungale plss...

பொண்ணு ஃபோட்டோ ஹாப்பியாவா இருக்கு 🤔🤔🤔🤔.. நான் சோகமா இருக்கு என்று நினைச்சு தான் போட்டேன் சிஸ்..

சீக்கிரம் சொல்றேன்...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
N

நன்றி சித்ரா அக்கா

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்😊😊😊
 

Chitra Balaji

Bronze Winner
ஆமா சிஸ் ராகவிற்கு டபிள் சந்தோஷம் தான்... ரிது வின் பார்ட் தான் ஃபிளாஷ் பேக்... சீக்கிரம் வரும்...

நீங்க நினைப்பது போல் ராகவின் காதல் ரிதுவை மீட்கும்...

சித்ரா அக்கா ஒரு சின்ன ரெக்குவெஸ்ட் என்ன சிஸ் என்றே கூப்பிடுங்க நான் சின்ன பொண்ணு தான்...

தொடர்ந்து படிங்க😘😘😘.. நன்றி 🙏🙏🙏
Okay done
 
ரிது வாழ்க்கை தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும்
அடக்கமான நல்ல பையன் ராகவ் இவன் ரிது மனதை தெளிவு
படுத்துவானா
 
அருமையான பதிவு
ரிது ராகவ் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும்
 

Kannamma

Well-known member
பொண்ணு ஃபோட்டோ ஹாப்பியாவா இருக்கு 🤔🤔🤔🤔.. நான் சோகமா இருக்கு என்று நினைச்சு தான் போட்டேன் சிஸ்..

சீக்கிரம் சொல்றேன்...

Illa mam ponnu ragav photo patha happy agirukumo kekaren..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Nice episode... Rithu college mudichitaala... Iva vittula ullavangalukaaga கல்யாணம் pannanum nenaikiraa... But ராகவ் he is so happy 😊 la.. Rendu perum ah vera vera mananilamai la இருகாங்க... Engagement mudichidichi... Ava manasula yum avanoda அருகாமை la ஒரு silirippu Iruku but ava அதே unaranum.... Athuku இப்போ azhuvanum... ராகவ் தான் avala maatanum... Romba எதார்த்தமா pooguthu story Super Super Super pa... Eagerly waiting for next episode...
 
Top