All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

Vasugi

Active member
Ha ha baby ithu ellam periya appatakkara irukkumnu aentha avasiyammum illa .Mathavangala kku pidicha mathiri aeluthurae periya appatakkar vela thaan
Ellorukkum aezhutha varaethae . So for me your soo cute
Appatakkar baby ma :smiley2:.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha baby ithu ellam periya appatakkara irukkumnu aentha avasiyammum illa .Mathavangala kku pidicha mathiri aeluthurae periya appatakkar vela thaan
Ellorukkum aezhutha varaethae . So for me your soo cute
Appatakkar baby ma :smiley2:.
தேங்க் யூ சிஸ்.ரொம்ப புகழ்ரீங்க சிஸ் மைசெல்ப் வெட்கம் கம்மிங்🙈🙈🙈🙈... லவ் யூ😘😘😘😘😘😘😘....
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipavara onnume purila, ella suspense a iruku ☺.. bt nice 😍👍
ஒண்ணுமே புரியலையா😯😯😯... கொஞ்சம் சஸ்பென்ஸ் இருக்கு. மே பி நான் வீக்லி ஒன்ஸ் அப்டேட் கொடுக்கிறதுனால கூட இருக்கலாம்.

நியூ இயரில் இருந்து சீக்கிரம் அப்டேட் கொடுக்க முயற்சி செய்கிறேன். அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க பிலீஸ்....

உங்ளின் கருத்துக்கு நன்றி🙏🙏🙏.. தொடர்ந்து படியுங்கள்.....
 
Last edited:

Vasugi

Active member
Oru sila aezhuthu pizhai irukku than aana ud ya sikiram koduthaa poruthukolla padum
Ponnu parkum padalam pramatham ponnum ila mappilai yum illa ha ha ha
Ragav nalam visaarichiyae ellarayum kavithaitiae
Romba vivaramaa than vela seiya ra
:love::love::love:
Romba yosichoe ulla irukkara mula velila therichudum
Me pavam illa
Suspense santhaikku kondu vaangoo;););)
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru sila aezhuthu pizhai irukku than aana ud ya sikiram koduthaa poruthukolla padum
Ponnu parkum padalam pramatham ponnum ila mappilai yum illa ha ha ha
Ragav nalam visaarichiyae ellarayum kavithaitiae
Romba vivaramaa than vela seiya ra
:love::love::love:
Romba yosichoe ulla irukkara mula velila therichudum Me pavam illa
Suspense santhaikku kondu vaangoo;););)
இன்று அவசரமாய் டைப் பண்ணியது அதனால் எழுத்து பிழை இருக்கலாம்.. அடுத்த முறை திருத்தி கொள்ளா முயற்சிக்கிறேன்...

ஹா ஹா ஹா இன்னும் பொண்ணு பார்க்கும் படலமே நடக்கலை😜😜😜😜... அது அடுத்து வரும் எபியில் தான் வரும்....

புது வருடத்தில் இருந்து சீக்கிரம் அப்டேட் கொண்டு வர முயற்சிக்கிறேன் அது வரை கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ😚😚😚😚...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rithuku apo enna nadandhuchu... Apo hero ragav illaya...
ராகவ் தாங்க ஹீரோ.. ரிதுவிற்கு நடந்தில் தான் சஸ்பென்ஸ் இருக்கு இரண்டு அல்லது மூன்று எபியில் சஸ்பென்ஸ் தெரிய வரும் அதுவரை கொஞ்சம் வெய்ட் கரோ பிலீஸ்...
 
Top