All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

s rathi

New member
ஹாய் இந்து கதையின் தலைப்பு அழகாக இருக்கு கதையில் வருகிற கதாப்பாத்திரங்களை அழகான முறையில் சொல்லி இருக்கீங்க பெயர்களும் நல்ல இருந்தது. All the best for ur success
 

s rathi

New member
மதி புள்ளையை ஏன் இப்படி டென்ஷன் ஆக்கிறிங்க பாவம் பய புள்ள
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் இந்து கதையின் தலைப்பு அழகாக இருக்கு கதையில் வருகிற கதாப்பாத்திரங்களை அழகான முறையில் சொல்லி இருக்கீங்க பெயர்களும் நல்ல இருந்தது. All the best for ur success
ரொம்ப நன்றி சிஸ். தொடர்ந்து உங்களோட கருத்தை ஷேர் பண்ணுங்க :)
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி புள்ளையை ஏன் இப்படி டென்ஷன் ஆக்கிறிங்க பாவம் பய புள்ள
ஹா ஹா ஹா சீக்கிரமே மதியை ராம் தன்னோட வழில சமாதானப் படுத்திருவான் :smiley10::smiley10:. தொடர்ந்து கமெண்ட் பண்ணுங்க உங்களோட கமெண்ட்ஸ் தான் எனக்கு சந்தோசத்தை குடுக்கும். நன்றி சிஸ் :smiley2:
 
Top