All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஆரி ஒரே நாளுல உனக்கு கண்ணை கட்டிட்டு வந்துடுச்சே 🥴🥴🥴🥴🥴🥴🥴இனி தினம் தோறும் தீபாவளியா தான் இருக்கும் போலவே எப்படி சமாளிக்க போறியோ??? 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.

பானு உன்னை மாதிரியான பிறவி கிட்ட இப்படி பட்ட செயலை தான் எதிர் பார்க்க முடியும் 😡😡😡😡😡, ஆனாலும் நீ கிழ விழுந்து உடைந்ததை பார்த்து கொஞ்சம் கூட இறக்கம் வரவில்லை..... கடுப்பு தான் வருது 😤😤😤😤😤😤😤😤.

ஆரி உண்மையில் உன்னை நினைத்து பெருமையா தான் இருக்கு, நீ இந்த அளவுக்கு இறங்கி ஸ்ரீக்கு புரிய வைத்து அவளுக்கான தேவையை பார்த்து பணம் முதல் அனைத்தும் கொடுத்து அவளை அரவணைப்பதை பார்த்து 🥰🥰🥰🥰🥰🥰.

அடுத்து குமுதா வந்தாச்சா 😄😄😄😄, சூப்பர் சூப்பர்..

அருமையான பதிவு sister😍😍😍😍
😍😍.

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 நன்றி நன்றி டா 💕💕😍❤️❤️😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Aryan manasula irukku…. Avalukkaga parkkuran 🤭🤭🤭 adhan NY plan pola… intha Shree only mouth than… 🤣🤣🤣
வாய் பேச்சு வீரர்கள் வாள் வீச மாட்டர்கள் பேபி
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
பார்ரா கிரிஷ்க்கு இப்பயே கும்மு மேல பாசம் பொங்கி வழியுது..... இபோவே செக்யூரிட்டி வேலை பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣

வீட் பிரெட் பெனாயில் வாசம் செம்ம கம்பரிசன்......😂😂😂😂😅😅😅👌👌👌👌

😜😜😜😜 நன்றி நன்றி டியர் 🙊🙊🙊
 

Indhumathy

Well-known member
ஆரி ஸ்ரீயை கல்யாணம் பண்ணிகிட்டதுல யாருக்கு சந்தோஷமோ இல்லையோ ரெமோ படு குஷி.. 🤣🤣🤣🤣
ரெமோ க்கு ஒரு ஜோடியை போட்டு இவங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து ஆரியை காப்பாத்துங்க.. 😅😅😜
ஆரி ஸோ லவ்விங் அண்ட் கேரிங்.. 🥰🥰🥰🥰
 

Hanza

Bronze Winner
Adei yean da yean???? Pawam antha Divya.. avalukku badhila Ragavi ya anuppi vai… appo than avaloda vai koluppu adangum…

Divya intha murai bold ah decision edukkanum…

Kummu antha Karthik gang kitta mattiduwala da??? Already mall pona time ivangalai parthirukka chances irukku… ille antha loosu Ragavi ye Kummu va pottu kudukkavum vaippu irukku
 

Narmadha

Bronze Winner
ஸ்ரீ வள்ளியின் கலகலப்பான பேச்சும்,அவளின் மாற்றத்தையும் , அவள் நடவடிக்கையும் ரசிக்கும் ஆரியனை கண்டும் ரொம்ப சந்தோசமா உள்ளது ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.

குமுதவள்ளியின் வெகுளித்தனமும் எதையும் மறையாமல் பேசும் குணமும் இன்று எத்தனை பேரிடம் காண முடியும் ☺️☺️☺️☺️☺️☺️, ஆனால் அதுவே அவளுக்கு ஆபத்தாகவும் முடியும் என்பதை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது 😥😥😥😥😥😥😥😥😥😥😥.

ராகவி நீ உன்னுடைய குணத்தை மாற்றி கொள்ள போவதும் இல்லை வாய் துடுக்கான பேச்சும் குறைய போவதும் இல்லை 😠😠😠😠😠😠 விதி உன் செயலால் ஏற்பட்ட வினையை நீ தான் அறுவடை செய்ய வேண்டும் போல நிச்சயம் அதை தாங்கும் மன தைரியம் உனக்கு வேண்டும் என்று வேண்டி கொள்ள மட்டுமே முடிகிறது.

எங்கும், எவ்விடத்திலும் எச்சரிக்கை உணர்வுடன் எதற்கும் மயங்காமல் அதுவும் இந்த கலியுகத்தில் கொஞ்சமும் மனித தன்மையற்ற அகோர மனம் கொண்ட வெறிபிடித்த கார்த்திக் போன்ற மிருகத்தின் வலையில் விழாமல் இருக்கவே பெண்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது இன்றைய பெற்றோரின் தலையாய பொறுப்பாகிறது.........
நிச்சயம் கார்த்திக் அன்ட் அவன் உடன் சேர்த்து திரியும் கொடூரர்களையும் கொடூரமாக தண்டிக்க பட வேண்டும் 🤬🤬🤬🤬🤬🤬🤬.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
 

Indhumathy

Well-known member
ஆர்யன் ஸோ ஸ்வீட்.. 🥰🥰🥰🥰 நான் கூட ரூம்ல எல்லாம் change பண்ணதுக்கு திட்டுவான்னு நினைச்சேன்.. பட் ரசிக்கிறான்.. 🤩🤩🤩🤩🤩 அவனோட ஒவ்வொரு செய்கையும் இதமா இருக்கு.. 💕💕💕💕
குமுதா ரொம்ப innocent.. அவளை எதுவும் சிக்கல்ல மாட்டி விட்டுடாதீங்க.. 😞😞😞😞😞
ராகவி.. எவ்ளோ திமிர் இவளுக்கு... 😈😈😈 பைரவி கிட்டயே இப்படி பேசுறா... இதுல அவங்க பையனை கல்யாணம் பண்ணிக்கணுமா உனக்கு.. அவங்க பையன்களுக்கு தெரிஞ்சா என்னாகும் ன்னு யோசி.. 😡😡😡
பாவம் திவ்யா.. தெரியாம தப்பு பண்ணிட்டு கஷ்டப்படுறா.. அவ தான் துணிஞ்சு எதிர்த்து நிக்கணும்....
Super updates.. 💓💓💓
 
Top