All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சகோSri yavathu paravala. Krish sonnan pathingala, last minute la ava soli kudukaratha than eluthuvan nu, appa mudiala .
நன்றி சகிSuper nice lovely sis
நீ சொல்லும் போது தான் பண்ண தோன்றுது டாAathee… ivan kitta mattinathukku adhunga college la paadam padichirukkalam..
Adei writer ji… eppo da kalyana sappadu poduwa… Innume padips thana??? Mathathu ellam eppo varum??
Antha Ragi kali ya mattum Krish ku jodi setha…. Mavale ne setha.
நன்றி நன்றி அக்காhyio Aariyoda kandipu ithunga rendum masula kodukum countar super story ya romba kalakalapa eduthutu poringa nice moving pa
வாவ் மிக்க நன்றி சகி எவ்ளோ பெரிய ரிவ்யூ.. ஒவ்வொன்றும் கதையை பிரதிபலிக்குது.. ரொம்ப ரொம்ப நன்றி டா வாவ் செங்கல்பட்டா சூப்பர் சூப்பர் தொடர்ந்து உடன் பயணியுங்கள் சகிமிக அழகாக கதை நகர்கிறது, .
ஸ்ரீ வள்ளி குறும்புத்தனமும், கிருஷவ்வின் கள்ளமில்லா நட்பும் மனதை கொள்ளைகொள்கிறது .
ஆரியன் கெத்தும், விவேகம், கண்டிப்பு எல்லாம் அல்டிமேட்
(ஆர்யா நீ ரொம்ப சின்சியர் யா )
அரும்பொறை போன்ற தந்தை அமைய ஸ்ரீ வள்ளி எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தாலோ, இவர் தான் என்னுடைய ஹீரோ .
பைரவி அம்மா என்ன சொல்ல சிறந்த குடும்ப தலைவி, தாய், தோழி.
ஸ்ரீ -கிரிஷவ் நட்பு தெய்விகமானது.
கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் படிக்கவே சுவாரசியம் குறையாமல் கதையின் போக்கு அமைத்துள்ளது .
நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன், என்னையும் சேர்த்துக்கோங்கபா ப்ளீஸ் .நானும் செங்கல்பட்டு தான் பா அதனால நானும் வருவேன் .