All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

Indhumathy

Well-known member
செம்ம கலாட்டாவான எபி 🤩
சிரிச்சுட்டே படிச்சேன்.. 🤣🤣🤣 ஸ்ரீ கிருஷவ் பண்ற சேட்டை அவங்க ப்ரென்ட்ஷிப் எல்லாம் வேற லெவல்.. பைரவியும் அவங்க mindvoiceம் ultimate.. ரெமோக்கு ஸ்ரீ மேல ஒரு crush போல.. 😜🤭 நைஸ் எபி 💞
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

Thank you so much dear ❤😊 Swathi romba happy 😁😁
 
Kavitan

New member
அடேய் அப்படி எதுவும் இல்லை 🙊🙊
நிஜமா நல்லா இருந்தது பா. அவன் முன் நெற்றி முடியை இவ balance காக புடிச்சா?? Imagine panina comedy ah than iruku.avanae romba strict officeru.
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
நிஜமா நல்லா இருந்தது பா. அவன் முன் நெற்றி முடியை இவ balance காக புடிச்சா?? Imagine panina comedy ah than iruku.avanae romba strict officeru.
ஓ மை காட்... சோ சாரி.. நான் மேல hanza Hakam Aaryan already srivalli ya love panra pola irukunu sonadhuku indha reply poten.. thapaa eduthukaadhiga 🏃🏃🏃🏃🏃🏃
 
Kavitan

New member
Wow super. Oru epi la flash back mudinchu. Story nalla poguthu pa. En guess enna na antha Shivani pullai Aryan ah nenaichu thapichom nu mrg anaiku oodi poiduma??😂😂 Sri ya pudichu adey medaila katti vachiduvangalo??.🤔🤔
 
Top