All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
very emotional sis... அபர்ணா பிரசன்னா ரெண்டு பேரோட நியாயமும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க... படிக்கும் போதே ரொம்ப்ப அழுத்தமா பீல் பண்ண முடியுது... காதல் எவ்ளோ வலி கொண்டதுன்னு இவங்க படுற பாடு பார்த்தாலே புரியும்... ஆனா அதையும் மீறி வாழ்ந்து காட்டனும்..
very emotional sis... அபர்ணா பிரசன்னா ரெண்டு பேரோட நியாயமும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க... படிக்கும் போதே ரொம்ப்ப அழுத்தமா பீல் பண்ண முடியுது... காதல் எவ்ளோ வலி கொண்டதுன்னு இவங்க படுற பாடு பார்த்தாலே புரியும்... ஆனா அதையும் மீறி வாழ்ந்து காட்டனும்..
வாவ் ரொம்ப அழகான உங்க விமர்சனத்தை சொல்லி இருக்கீங்க சிஸ். எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு
உண்மையாவே எழுதும்போது ரீடெர்ஸ் க்கு பிடிக்குமா? Lengthy ஆஹ் போகுதுனோ? ஒரு பயம் உள்ளுக்குள்ள இருந்துட்டே இருந்தது. இப்ப எனக்கு அந்த கவலை இல்லை சிஸ் உங்க அன்புக்கு ரொம்ப நன்றி
Wow evlo periya comments. Unmaiya unga comment parthu enaku peche varalai sis avlo santhosam enaku
Enakellam comment varumanu neachirukken unga anbaala ennai thikku mukkada vachuteenga. Oru bayam irunthathu readers epdi eduthukkolvanga nu ipa enaku antha bayam kuranjiduchu sis. Thanks for your lovely comment and wonderful support sis. Have a great day
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.