All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்ஷா ஈஸ்வரின் " காதல் கொண்டேனே பூங்கொடி" - கருத்து திரி

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excellent ud sis... Usage of words and writing style indha ud la semaya iruku👌👌👌👏👏
😱😱😱 Thanks for your love sis. Enaku vera enna varthai solrathune theriyalai sis. Nijamave kannu kalangi pochu. 😢😢😢yaarum ippadi open ah en kathaiyai paratiyathu ilai. Ipadi oru word kaaga than sis nan wait panninen. Thanks for your lovely comment and wonderful support to me. Have a great day sis😊😊😊
 

Uma shankar

Well-known member
பிரசன்னக்கு அபர்னவை நல்லா வச்சிகனும்ன்னு இருக்கிற எண்ணமே அவனை அவ கிட்ட அப்படி நடக்க வைக்குது... சீக்கிரமே அந்த தாழ்வு மனப்பான்மையில இருந்து வெளில வந்து அவளை ஏத்துகிட்டு ரெண்டு பெரும் நல்லா வாழனும். சில இடத்துல கண்ணு கலங்கிடுச்சி சிஸ்... .சூப்பர் எபி :love::love::love::love::love::love::love:
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரசன்னக்கு அபர்னவை நல்லா வச்சிகனும்ன்னு இருக்கிற எண்ணமே அவனை அவ கிட்ட அப்படி நடக்க வைக்குது... சீக்கிரமே அந்த தாழ்வு மனப்பான்மையில இருந்து வெளில வந்து அவளை ஏத்துகிட்டு ரெண்டு பெரும் நல்லா வாழனும். சில இடத்துல கண்ணு கலங்கிடுச்சி சிஸ்... .சூப்பர் எபி :love::love::love::love::love::love::love:
வாவ் நிஜமாவே உங்க எல்லார் கமெண்ட் எல்லாம் பார்த்து எனக்கு கண்ணு கலங்கிடுச்சு சிஸ். என்ன சொல்லனு எனக்கு உண்மையாவே புரியாத நிலை தான்.

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி நிலையில் இப்போது இருக்கிறேன். தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.😍😍😍


நிச்சயம் உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன் சிஸ். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்😊😊😊
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super mam💞💛💜 prasanavoda thavipu sonna vitham arumai👌👌👌
Naan than sis ungaluku thanks sollanum.. alaga unga nerathai selavu panni unga karuthai solli irukeenga. 😍😍😍Thanks for commenting and for your lovely support sis. Have a great day sis😊😊😊
 
Top