All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பசங்களோட mind செட்ட அழகா சொல்லிடீங்க சிஸ். அது என்னவோ உண்மை தான் காதல் தோல்வி அடைஞ்சா வாழ்க்கையே முடிந்து போன மாதிரியும். அவங்க இவங்களை நம்ப வச்சு ஏமாற்றுன மாதிரியும் பேச வேண்டியது.
எத்தனையோ வீட்டை எதிர்த்து திருமணம் செய்தவங்க அவ தன்னை விட்டு போக மாட்டானு தெரிஞ்ச அப்புறம் கண்டுக்காம போக வேண்டியது. Thanks for your cute feedback sis. Feeling very positive when seeing your comments. Have a great day
Yes...Avanga thaan mukkiyam nu sonnalum advantage romba eduthupanga...Sari venaam poda na..Vara vara en mela avalukku anbae illa da nu polamba vendiyadhu...Enna pannanum nae therila pa... Especially this married people...Once married people think they have all rights on the girls and start enjoying by restricting them...

Pasangalil perumbalanavargal mindset ipadi than sis. They thought girls should adjust them. Enna seiya ponna poitome ella rules and restrictions ellam namaku than. Feminism pesalam... Aana intha society pengalai innum dependent ah vachu irukku

Life la ethuvum easy ah kidachuta athoda arumai theriyathu sis. Avaluku konjam poraatam than aana parpom ava kaadhal epdi avala vaazha vaikuthu nu. Thanks for your lovely comment and wonderful support sis. Have a great day
அவ்வ்... உங்க பதிவை பார்த்து கண்ணு கலங்கி போச்சு சிஸ். எனக்கு நினைவு தெரிஞ்சு யாருமே என்னோட எழுத்து நடையை குறிப்பிட்டது இல்லை. எனக்கே நம்ம எப்படி எழுதுறோம், உணர்ச்சிகளை சரியா சொல்றோமா? எழுத்து நடை தூக்கம் வர மாதிரி நீளமா இருக்கானு? எல்லாம் யோசிச்சு இருக்கேன். படிக்க முடியுற மாதிரி இருக்கானு எல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் அதற்கெல்லாம் அழகா விடை தந்துட்டிங்க சிஸ். Thank you so much. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். இன்னைக்கு என்னோட பொழுது அழகாவே நிறைவாகி இருக்கு. Once again thank you sis
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.