All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "நின் இதயக் கூட்டிலே..!!" - கருத்துத் திரி.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... Atlast ava யாரு எங்க avala பாத்தான் nu kandupidichitaan...... Avanuku athai கண்டுபிடிச்ச பிறகு தான் அப்பாடா nu oru feel....... அவல paakkarathukaaga romba ஆர்வமா kaathukitu இருக்கான்..... அவன் அம்மா vuku avan mela மகன் nu பாசம் இல்ல.... என்னமோ கடமை ku enna naa ennanu ஆனா அவங்க solrathu எல்லாம் அவன் கேக்கணும் nu ninaikirathu கொஞ்சம் over தான்.... Avanga latshiyam avan appa சாம்ராஜ்யம் avana vechi அதை அடையனும் திட்டம் போட்டு வெச்சு இருக்காங்க........ அவன் avaluku காயம் aagura maari avvallavu azhuththam ah piduchi இருக்கான்..... Seriyana kovathula இருக்கா ava அவன் mela.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma semma episode
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதான் ஏன் தெரிந்தே புதைகுழியில் விழுகிறான் சகோ
இந்த கல்யாணம் நடக்குமா சகோ
😇😇😇😇😇😇
சிமி ஆதனைப் புரிஞ்சுகிட்டால் கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்கு கவி மா. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.. உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்.❤❤❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode.... Atlast ava யாரு எங்க avala பாத்தான் nu kandupidichitaan...... Avanuku athai கண்டுபிடிச்ச பிறகு தான் அப்பாடா nu oru feel....... அவல paakkarathukaaga romba ஆர்வமா kaathukitu இருக்கான்..... அவன் அம்மா vuku avan mela மகன் nu பாசம் இல்ல.... என்னமோ கடமை ku enna naa ennanu ஆனா அவங்க solrathu எல்லாம் அவன் கேக்கணும் nu ninaikirathu கொஞ்சம் over தான்.... Avanga latshiyam avan appa சாம்ராஜ்யம் avana vechi அதை அடையனும் திட்டம் போட்டு வெச்சு இருக்காங்க........ அவன் avaluku காயம் aagura maari avvallavu azhuththam ah piduchi இருக்கான்..... Seriyana kovathula இருக்கா ava அவன் mela.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma semma episode
மிக்க நன்றி சித்துமா ❤ என்ன நடக்குதுன்னு பார்ப்போம். உங்கள் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤❤❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam kadhai thiri illaiye mam today ud poottu irukireerkala padikka mudiyavillaiye mam viji
😯கதை திரியைக் காணோமா? இருக்கே விஜீமா..

வணக்கம் டியர்ஸ்..!

#நின்_இதயக்_கூட்டிலே..! அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

படிச்சுட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

அன்புடன்,

சுசி கிருஷ்ணன்.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam kadhai thiri illaiye mam today ud poottu irukireerkala padikka mudiyavillaiye mam viji
லிங்க் கொடுத்திருக்கேன். ஓபன் ஆகுதா பாருங்க விஜிமா. 11 வது அத்தியாயம் வரை தான் போட்டிருக்கேன். புத்தாண்டு வேலைகளில் கொஞ்சம் பிஸி. சீக்கிரமே அடுத்த எபியோட வர்ரேன்..
 
vijirsn1965

Bronze Winner
Hi mam 11ud varai irukku mam aanaal enakku show ignored content entru varukirathu athai touch seithavudan ella kadhai, karuththu thiri varukirathu athe pole karuththu thiriyilum varukirathu touch seithavudan full pages varukirathu mam(lam56yrs old vayathaana vasagi en phone il enna problem entru theriyavillai son idam kettu sari seikirean) 11ud padiththean superb mam Samyuthavuikaha thirumanathirku accept seikiraan Aadhan anbu ethaiyum nirbhanthikkaathu, ethaiyum thinikkaathu, kattaayapaduththathu arumaiyaana varikal Vahini mel avvalavu love irukkum Aathanal eppadi Nishavai thirumanam seiya mudium Vahiniku paththirikkai tharukiraan avalai than thirumanathuiku azhaikiraan mudithaal varuvathaha solkiraal Samyutha kandippaha varuvaai enkiraan Aadhan paarkalaam enna nadakka pokirathu entru ud vegu arumai super semma mam viji
 
மிக்க நன்றி விஜிமா! படிக்க முடியாத சூழலிலும் படித்துவிட்டு கருத்து சொன்னமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ❤❤❤
 
Top