கவிதாசுப்பரமணி
Bronze Winner
அப்படி அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இனிவரும் அத்தியாயங்களில் வந்துடும் கவி மா. உங்கள் அன்பிற்கு நன்றிகள் ❤அப்படி அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது சகோ
மிக்க நன்றி டா ❤ உங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤அருமை , வாஹினி வெறுப்பு, ஆதன் விருப்பு இனி இவர்கள் வாழ்வு , தன் தந்தைக்கு பகையை அவர் செய்த வினைக்கு சாட்சியாய் எதிரியாய் எதிர்த்து நிற்கிறான் ஆதன் இனி அவர் பயம்
மிக்க நன்றி சித்துமா. உங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சித்துமா ❤❤Avana காயம் paduthanum நினைச்சி enna வேணாலும் பேசலாமா thappu la..... இந்த maari எல்லாம் pesinaa avala vittutu poiduvaanu ninaikira.... Ava pesinathu அவளையும் seththu தானே hurt pannithu seriyaana va pa ava...... அவன் அப்பவே தான் அவன் அம்மா va konnu இருக்கான் ah paavi...... Ethuku appadi panninaa...... அந்த ஆளை சும்மா விட kudaathu இவன்.... Super Super maa... Semma episode
Thanks a lot dear ❤arumaiyaana pathivu sis
மிக்க நன்றி! விஜிமா! உங்கள் அன்பிற்கு நன்றிகள். உங்களுக்கு பிடித்ததில் மிக மகிழ்ச்சி! அடுத்த அத்தியாயத்தில் எல்லாம் தெளிவாகிடும் மா! நன்றி! ❤Semma arumaiyaana ud pirinthu sella thaan Aadhan veetuiku varukiraal Vahini atharkaaha Aadhanin unmaiyaana love vai lust entru solli avanai kovabaduththi vittal Aadhan sollum velakkam unmaithaan avan ninaithirunthaal enna veadumaanaalum seithirukkalaam aanaal avalai virumbiyathaalthaan thirumanam seithu kolkiraan aval pesuvatharkum porumaiyaaha irukkiraan Vahinikum theriyum Aadhan mikavum ganniyamaanavan entru iruppinum avaliku thirumanam kaadhal ithil ellam viruppamillai eno thanimaiye mikavum virumbukiraal ethai mika virubhukiraayo athe nammai athikam kayapaduththum superana varikal mam Aadhan veetil vanthu aaraththi thattai Sadhasivam thatti viduvathu oru maathiri irukku Aadhan than ammavuiku seitha dhrogathiku thaane sakshi enkiraan Aadhan amma eppadi eranthaar athil irukkum marmam ennavo athai partri Aadhan sollavum yean bhayam varukirathu Sadhasivathuiku super super ud mika mika arumai mam viji