All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "நின் இதயக் கூட்டிலே..!!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow aathan vahiniku than thaali katinaraa superb mam💃💃💃💃💃last ud la pathara vittutinga....
பதற விட்டுட்டேனா? அது எப்படி நம்ம ஹீரோ விடுவார். தட்டி தூக்கிட்டாருல்ல..😍 கருத்துக்கு நன்றி டா ❤
 

ilakkiyamani

Bronze Winner
hi susi sis..ippo dhan intha story oda ella epiyum serthu padithen romba arumaiyaga ullathu.. 👌👌:love::love:namma vahini character sema.... avaloda dhairiyamum, thannambbikkaiyum & karuthukalum romba,romba nalla irukku.(y)(y)(y)namma hero sema..vegam,vivegam niraintha hero ...
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi susi sis..ippo dhan intha story oda ella epiyum serthu padithen romba arumaiyaga ullathu.. 👌👌:love::love:namma vahini character sema.... avaloda dhairiyamum, thannambbikkaiyum & karuthukalum romba,romba nalla irukku.(y)(y)(y)namma hero sema..vegam,vivegam niraintha hero ...
Wow 😍 மிக்க நன்றிடா 😊 உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவுமே மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றிகள் டா ❤❤❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super aaathu
Ha ha romba poradanum avakita
😂😂அதெல்லாம் அசால்ட்டா சமாளிச்சுடுவான் நம்ம ஹீரோ..😍 மிக்க நன்றி சரும்மா ❤❤💛
 
Top