All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
மதுரவள்ளி அறிவழகன் :mad::mad::mad:
அண்ணன் தங்கச்சி இரண்டு பேருமே வேஸ்ட்.. வள்ளி ரொம்ப சுயநலமா தெரியுறா.. லட்சியம் கனவு இருக்க வேண்டியது தான்.. அத அடைய குடும்பத்தை இழக்க வேண்டியதில்லை... அவளுக்கு இந்த விஷயத்தை சரியா handle பண்ண தெரியல.. அவ பிடிவாதத்தால் அப்பா பையன பிரிச்சு வச்சிட்டா.. மதிய தீக்ஷன் நடிக்க வச்சது கூட அம்மாக்காக தான் போல..
சாரதா சூப்பர் (y) ரொம்ப தெளிவா பேசுனாங்க.. அறிவழகன் இப்போ வருந்தி என்ன பண்ண..
மதி மனசுல தீக்ஷன் வந்துட்டான் போல.. அதான் இவ்ளோ கோபம்.. யாழினி இப்படி நடந்துக்க ராஜிவ் தான் காரணமா இருப்பான்..
Super going sis ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி டியர். அவரவர் பார்வையில் அவரவர் நியாயம் பெரிது. நிறைய குடும்பங்களில் இப்படியொரு நிலை இருக்கும். தப்புன்னு தெரிஞ்சும்கூட, தன் நிலையிலிருந்து இறங்கி வர மாட்டாங்க! அப்படித்தான் மதுரவள்ளியும்.. சரியான புரிதலுடன் கதையைப் படிக்கிறீங்க. மிக்க நன்றி டியர் ❤ Thanks a lot for your support & love 🙏
 
Narmadha

Bronze Winner
அட கடவுளே வெற்றிவேல் பாண்டியன் ஐயா மதுரவள்ளியை கொலை பண்ண சொன்னாரா 😯😯😯😯, தணிகை வேல், மதுரவள்ளி மேல வச்ச காதல் தான் அவரை காப்பாற்றுவதற்கு காரணம். என்ன தான் கவுரவம் பற்றி தணிகை வேல் மகனிடம் சொன்னாலும் அவருடைய மனசு புரிகிறது ☺️☺️.

மதி குட்டி நீ சொன்னா மாதிரி ராஜிவ் லூசு பயல் தான், இருந்தாலும் நீ ஜாக்கிரதையா இருக்கனும் 😥😥😥.

வாவ் சூப்பர், சூப்பர் யாழினிக்கும் -சுபாசுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு 🥳🥳🥳🥳🥳🥳🥳.
காதல் கத்திரிக்கானு சொன்னால் சோத்துல விஷம் வச்சிடுவாங்களா 😯😯😯😯😯😯, ஆத்தாடி ஊரே ஒரு மாற்றமா தான்யா திரியுறாங்க🙄🙄🙄🙄🙄🙄🙄.

மதி குட்டி உனக்கே இது நியாமா இருக்கா,திக்ஷன் எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்கான் உனக்கு கொஞ்சூண்டு தான் பிடிச்சிருக்கா, அப்போ நிறைய பிடிக்கணும்னா , அதுக்கு திக்ஷன் மலையே பிரட்டணுமோ, பாவம் நம்ப ஹீரோ 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍.
 
Kalai karthi

Well-known member
செம திஷன். தணிகைவேல் சூப்பர். ஆளுக்கொரு நியாயம் இருப்பது சரிதானே சகி. தேனு பிடித்தம் அதிகரிக்கிறது.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட கடவுளே வெற்றிவேல் பாண்டியன் ஐயா மதுரவள்ளியை கொலை பண்ண சொன்னாரா 😯😯😯😯, தணிகை வேல், மதுரவள்ளி மேல வச்ச காதல் தான் அவரை காப்பாற்றுவதற்கு காரணம். என்ன தான் கவுரவம் பற்றி தணிகை வேல் மகனிடம் சொன்னாலும் அவருடைய மனசு புரிகிறது ☺☺.

மதி குட்டி நீ சொன்னா மாதிரி ராஜிவ் லூசு பயல் தான், இருந்தாலும் நீ ஜாக்கிரதையா இருக்கனும் 😥😥😥.

வாவ் சூப்பர், சூப்பர் யாழினிக்கும் -சுபாசுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு 🥳🥳🥳🥳🥳🥳🥳.
காதல் கத்திரிக்கானு சொன்னால் சோத்துல விஷம் வச்சிடுவாங்களா 😯😯😯😯😯😯, ஆத்தாடி ஊரே ஒரு மாற்றமா தான்யா திரியுறாங்க🙄🙄🙄🙄🙄🙄🙄.

மதி குட்டி உனக்கே இது நியாமா இருக்கா,திக்ஷன் எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்கான் உனக்கு கொஞ்சூண்டு தான் பிடிச்சிருக்கா, அப்போ நிறைய பிடிக்கணும்னா , அதுக்கு திக்ஷன் மலையே பிரட்டணுமோ, பாவம் நம்ப ஹீரோ 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍.
ஹீரோன்னூ எல்லாரும் சொல்லணும்ன்னா இதெல்லாம் பண்ணித்தானே ஆகணும். பாவம் தீக்ஷன். மிக்க நன்றி டியர் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம திஷன். தணிகைவேல் சூப்பர். ஆளுக்கொரு நியாயம் இருப்பது சரிதானே சகி. தேனு பிடித்தம் அதிகரிக்கிறது.
நன்றி! நன்றி! கலைமா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 🙏🙏🙏
 
Indhumathy

Well-known member
சரிதான்.. அவரவர்க்கு அவரவர் நியாயம்.. தணிகைவேல் பக்கமும் பெரிய தப்பில்ல.. பொண்டாட்டி பையன் மேல நிறைய அன்பு வச்சிருக்காரு.. யாழினி சுபாஷ் ஜோடியும் சேர்ந்தாச்சு.. ராஜிவ் என்ன பண்ண போறானோ.. waiting sis ❤️
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரிதான்.. அவரவர்க்கு அவரவர் நியாயம்.. தணிகைவேல் பக்கமும் பெரிய தப்பில்ல.. பொண்டாட்டி பையன் மேல நிறைய அன்பு வச்சிருக்காரு.. யாழினி சுபாஷ் ஜோடியும் சேர்ந்தாச்சு.. ராஜிவ் என்ன பண்ண போறானோ.. waiting sis ❤
மிக்க நன்றி டியர் ❤
 
vijirsn1965

Bronze Winner
Enna solla ellorukkum avaravar nyayam varattu gowravam ithanaal enna nanmai Madhi Karthik eruvarume appa paasam illaamal valarnthirukkiraarkal Saradha Madhuravalli eruvarum konjamum salaithavarkal illai evarkal pidivaadhaththai enna solvathu entru theriyavillai aangalin varattu Gowravam penkalin varattu pidivaadham evarkal parents in gunam evartrai ellam paarkum pothu eppothu thaan maaruvaarkal entra aadhangam thaan varukirathu open ah Thanikal vel udan searnthu vaazha mudiyaadhu enkiraar Madhuravalli Saradhavum athe pola thaan solla pokiraar ithil Madhi Karthik thirumanam pidiththu nadappathaaka theriyavillai paarkalaam uds very nice ma arumaiya irunthathu viji
 
Top