susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி கலை மா ❤மது செம. அறிவு சூப்பர். தணிகைவேல் கல்யாணம் பண்ணுகிறதுக்காக ஆசை என்ன என்று கேட்காமல் விட்டது தப்பு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி கலை மா ❤மது செம. அறிவு சூப்பர். தணிகைவேல் கல்யாணம் பண்ணுகிறதுக்காக ஆசை என்ன என்று கேட்காமல் விட்டது தப்பு
Thanks a lot vijima ❤ Thanks for your support ❤Madhuravalli manathil enna aasai irukku aval kanavu enna entru theriyaamal thirumanaththuku oththu kondu vittaar Thanikaivel avar appa Vertrivel ku eno Madhuravalli yai pidikkavillai intha thirumanaththaal kuzhappam varathaan pogirathu ore medaiyil ore neraththil eru thirumanam eruvarathu vaazhkaiyum sariyaaka amaiyavillai ud arumai ma viji
மிக்க நன்றி டியர் ❤ என்ன ஆசைன்னு தெரிஞ்சுக்காமலே வாக்குக் கொடுத்தது மீசைக்காரரோட தப்பு தான். இடையில் மாட்டிகிட்டது மதுரவள்ளி மற்றும் சாரதாவின் வாழ்க்கை தான் ❤ Thanks a lot for your continues support dear ❤வெற்றிவேல் பாண்டி ஐயா முன்னாடியே கணித்து இருக்கார், மதுரவள்ளிக்கு, நம்ப காட்டான் பையன் செட் ஆக
மாட்டார்ன்னு , பெரிய மனுசன் பெரிய மனுசன்தான்யா.......
மதுரவள்ளி இப்போ வரை நான் கூட இந்த குடு குடு தாத்தா தணிகைவேல் பாண்டியரை நம்பிட்டு வாக்காளத்து வாங்கிட்டு இருந்தேன், அப்போ... அப்போ இந்த தாத்தா ஒரு வறட்டு கவுரவம் பிடிச்சவரா....?? .
பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்க, வாழ்கை என்ன பண்டமாற்று பொருளா, தணிகைவேல் நீங்க கேடி தான், உங்க ஆசைக்கு பொண்ணு வேணும், அதற்கு தங்கை வாழ்க்கைக்கு பாதுகாப்புனு சொல்லி பெற்றவர்களையும், இஷ்டத்து வாக்கு குடுத்து ஏமாத்தும் அரசியல் வாதி மாதிரி வள்ளி கிட்டையும் வாக்கு கொடுத்து ஏமாத்தி இருக்கீங்க .
கடைசில தங்கச்சி வாழ்க்கையும், நாசமா போக தணிகை வேல் தான் காரணமா...
என்ன அரண்மனைக்காரரே இப்படி பண்ணிட்டீங்க .
Thanks a lot dear. Kannal partha sila sambavangalai vachu ezhuthinathu than intha part. Ungaluku pidichathil magizhchi. Thanks a lot dear ❤Valliyoda azhaga parthu pudichu poi thanigai ellathukkum ok nu vakku koduthuttu pinna kudumba kouravam nu deala vittutaru.. ivlo theliva pesuna valliyavathu thannoda kanavu ennanu sollirukalam.. vetrivel super.. avaroda anubavam partha udane indha ponnu than maganukku set aga mattanu kanichutaru.. maganukaga sarinu sollama maruthuruntha nalu peru vazhgaiyum nalla irunthurukkum..
Nice going sis ❤
மிக்க நன்றி கலை மா தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤சாரதா அங்கு பிரச்சினை. வள்ளி ஆசை சொல்லி கேட்டு கன்பார்ம பண்ணாமல் விட்டது தப்பு. தணிகைவேல் டூ மச். அறிவு டூ மச்