All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

தாமரை

தாமரை
தவறு நிகழக்கூடாது என்று நினைத்த தலைவியே
தவறுக்கு காரணமாய் மாறி விந்தை என்ன...

தன்னவளின் உரிமைப்பேச்சிலும் அழகு சீண்டலிலும் செல்ல அழைப்பிலும் சிக்குண்டதால......

அல்ல

தன் ஆழ்மான காதல் தவிப்பின் பாரத்தினால

தன்னவளின் புறக்கணிப்பு மன்னவனை சித்தம் இழக்க வைத்து

காதலி அவள் கண்ணிரோ மனதை சுட்டு எரித்தது

நடந்த பிழை திருத்தம் ஆகுமா?
காதல் மனம் இணை சேருமா?

அல்ல

காதல் மனதை காயமடைய செய்யுமா?

கேல்விகளுடன் நான்????
அட...கவிதையெல்லாம்..சும்மா அள்ளுது... சூப்பர்..சரண்யா..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சரண்யா..☺☺

மித்து அவனுக்கு நல்லது செய்ய தான் நினைத்தாள்...

ஆனால் இ்ப்படி ரிவர்ட் அடிக்குன்னு நினைச்சு பார்த்திருக்க மாட்டா..😂
ama irunthalum adi palam akka enna natakka potho
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்...சரண்யா...

கதையை உள்வாங்கிட்டு அழகாய் நீங்க எழுதும் சிம்பிளா கவிதை சூப்பர்..😍😍
thanks akka but simbla kavithai na enna akka na enakku thonunatha potta avlatha akka
 
வாவ்... நன்றி...உதயா..😁

சைட்டில் என் கமெண்ட் த்ரேட்டில் இது தான் உங்க முதல் கமெண்ட் என்று நினைக்கிறேன்..

அதே அனுபவத்தை நீங்களும் பெறணும் என்று தான் கவனமாக வார்த்தைகளைத் தேடி எழுதினேன் ....

மிக்க நன்றி..😁
Ya Raji this is my first comment in site for u😍😍😍🤗🤗😘😘😘🎉🎉🎉🎉🎊🎊🎊🎊...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ama irunthalum adi palam akka enna natakka potho
அடுத்த எபி இரவு போட்டுருவேன் படிச்சி தெரிஞ்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ya Raji this is my first comment in site for u😍😍😍🤗🤗😘😘😘🎉🎉🎉🎉🎊🎊🎊🎊...
நன்றி உதயா..

15வது எபி செவ்வாய் கிழமையே போட்டுட்டேன் படித்தீங்களா
 
Top