All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome raji sister enga mela karuna katringa pola mm padichi enna nadakkumo nu daily tension la engala vechitirunthinga but ippa kadhal kadhaila engla kulirvikka poringa..Eagerly waiting for ur ud. :awesome::smile1::smiley39:
ஹா...ஹா... நன்றி பிரியா..

முதல் யூடி போட்டுட்டேன்..
எப்படியிருக்குன்னு சொல்லுங்க...
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji arambame kalakala arambichurukinga first epilaye sanju impress panniten ( athu yennanu theriyala herona muthal parvaiyala pudichuduthu) mithra peter partya illa sanjukitta mattum than appadi behave pannurala . Inne varum episa padikum pothu yennoda friendskoda journey pannura feel varumnu nenekeran , i miss al my school & college friends?. Ungaloda intha india tourla yennayum enachukitu payanika arvathudan kathirukenren . Tour endla sanju mithu jodi sernthudumun nambiren.?
 
Nice epi raji...me to Waiting for trip excitingly and waiting for suspense too...Eagerly waiting to know the relation between sanjay and Mithra..:smiley18::smiley18:
 

Kaniramesh

Well-known member
Interestng sis...sanjay sema gethu sanjay mithra ku already set agathu pola...ivlo naal close a illathavanga senthu tour poranga aaluku oru prblm iruku pola so story interestnga pogum waitng to travel wit dem sis?????
 

தாமரை

தாமரை
அழகான ஆரம்பம்
ஆறுவிதமான குணம், பிண்ணனி உள்ள அறுவர்
சேர்ந்து டூர் போகப் போறாங்களா ..

மோதல் காதல் ஆ
கொலை பிரச்சனை மர்மங்களா?

ரொம்ப ஆர்வமா இருக்கு
மேப் எல்லாம் போட்டுக் கீங்க ... கலக்குங்க(y)(y)
 

JULIET

Well-known member
Nice ud.. ??sanjay route map,trip planning ellam supera podra??tour pora iddathula Enna pana poriyo? ??I am waiting for the next ud ??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji arambame kalakala arambichurukinga first epilaye sanju impress panniten ( athu yennanu theriyala herona muthal parvaiyala pudichuduthu) mithra peter partya illa sanjukitta mattum than appadi behave pannurala . Inne varum episa padikum pothu yennoda friendskoda journey pannura feel varumnu nenekeran , i miss al my school & college friends?. Ungaloda intha india tourla yennayum enachukitu payanika arvathudan kathirukenren . Tour endla sanju mithu jodi sernthudumun nambiren.?
நன்றி கவிதா...

கண்டிப்பா அந்த அனுபவத்தை கொடுக்க ட்ரை செய்கிறேன்..

நீங்க இல்லாமலா... வாங்க..??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi raji...me to Waiting for trip excitingly and waiting for suspense too...Eagerly waiting to know the relation between sanjay and Mithra..:smiley18::smiley18:
நன்றி பிரியா...

அடுத்த எபியில் சஞ்சய் , மித்ரா முறைப்பு ஏன் என்று தெரிந்திடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interestng sis...sanjay sema gethu sanjay mithra ku already set agathu pola...ivlo naal close a illathavanga senthu tour poranga aaluku oru prblm iruku pola so story interestnga pogum waitng to travel wit dem sis?????
நன்றி...கனி,

ஆமாம்... இந்த கதா பாத்திரங்களோடு காதலும் சேர்ந்தது தான் இந்த கதை...
சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான ஆரம்பம்
ஆறுவிதமான குணம், பிண்ணனி உள்ள அறுவர்
சேர்ந்து டூர் போகப் போறாங்களா ..

மோதல் காதல் ஆ
கொலை பிரச்சனை மர்மங்களா?

ரொம்ப ஆர்வமா இருக்கு
மேப் எல்லாம் போட்டுக் கீங்க ... கலக்குங்க(y)(y)
நன்றி தாமரை...

இது மர்மங்கள் கொலை சம்பந்தமான கதை இல்லை..

காதல் ,அன்பு ,குதூகலம் , ஜாலியான கதை..

மேப் நீங்க கரெக்ட்டா வந்து சேர்வதற்கு. ?
 
Top