All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
lovley udpate Rajima Sanju dealing enaku pidithu iruku. but ast ah oru ikkk vachu irukinga bullet payanthu enga varuthu endru theriyala anyway 2 udpates than so hope all is good. thank you So enaoda tourum next udpate la over. apiuram last update marraige than balconyku porana endru pakalam
நன்றி...துர்கா..☺

சுற்றுலா முடிவுக்கு எப்படி வருவது என்பது தான்.. அடுத்த யூடியில் சொல்லப் போகிறேன்..😥
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, India eranuvatharapathi alaga sollierukinga, entha story la sanjai, mithra da wedding ku appuram mum avanga kurumpu vanthamari ulla ud yum thanga mam.
நன்றி...காஷினி..☺

அடுத்த யூடியில் இன்னும் தெளிிவாகசொல்கிறேன்..

ஹா..ஹா.. அவனது குறும்புகள் தொடருன்னு வேணுன்னா போடலாம்..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
enna akka shooting la natakkuthu:oops::oops: samma sanju miththu deling samma story mudiya potha athu kullaiya ooooommmmmyyyyyyygoooooood
we miss sanju miththu binthu nesha bala vikey ............... paththarama uru poi seththudunga akka .............. super i love you akka:love::love::FlyingKiss::FlyingKiss:
நன்றி...சரு..☺

எஸ்... நானும் மிஸ் செய்கிறேன்..

அவங்களை சரியாக ஊர் போய் சேர்த்துவது தான் பிரச்சனையே..😥
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு ராஜி அக்கா வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் இந்த சஞ்சு என்னாம சேலன்ஜ் பண்றான் இதுக்கு மித்ராவும் பதிலுக்கு சேலன்ஜ் பண்ணுது சஞ்சுவுக்கு ஒரே கொண்டாட்டம்தான்😁😁😁😁 ராணுவ வீரர்களை பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏சூப்பர் பதிவு ராஜி அக்கா
நன்றி...மேகலா..☺

ஹா..ஹா.. சஞ்சு மாதிரி ஒருத்தன் பேசாமல் வந்தால் தான் ஆச்சரியமே...😂

அவர்களைப் பற்றி.அடுத்த யூடியில் இன்னும் தெளிவகா சொல்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Semma episode... Enna mam last la இப்படி ஒரு twist vechitinga.... Yaarukum onnum aagi irukaathula.... Semma kedi pa இந்த சஞ்சய் என்ன maari conditions lam pooduran... Semma cute pa avan... மித்ரா vum so so sweet.... Semma ah enjoy panranga... நானும் avangalloda enjoy panran.... Semma lively இருந்து... Namba soldiers pathi sonnathulam arumai avvallu kasta padranga la namma kaga.... Super Super Super mam...
நன்றி...சித்ரா...☺

சஞ்சும் மித்ராவும் மேட் ஃபார் ஈச் அதர்.. அதனால் அப்படி தான் இப்பாங்க..😂

அடுத்த யூடியில் அவர்களது... கஷ்டங்களை இன்னும் சொல்வேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super updates Raji ma.. innum 3 uds la mudiydha? So sad
நன்றி...மேகலா..☺

நானும் அவங்களை ரொம்ப மிஸ் செய்வேன்..😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரித்தாடும் காதலில்
சிகரம் தொட்டுவிடும் தூரம்....!
உறவை பிரிந்தாடும் மோதலில்
துயரம் தொட்டுவிடும் தூரம்..!

தூரங்கள் குறைந்தாலும்
வாரங்கள் மறைந்தாலும்
காரங்கள் நிறைவான பாடல் - இது
பாரங்கள் திரையான தேடல்!

தேசங்கள் கடந்தாலும்
வேசங்கள் நடந்தாலும்
பாசங்கள் பதிவான பாடல் - இது
நேசங்கள் தெளிவான தேடல்!

சிறகை விரித்து
மரபை பிரித்து
உறவை உயிர்த்து
உணர்வை கிளர்ந்து விட்ட காவியம் - இது
மனதில் மறக்காதை ஓவியம்!


வாழ்த்துக்கள் ராஜி, இன்னுமொரு அமர்க்களமான அருமை காவியம் படைத்த அற்புத நடைக்கு நன்றி.
வாவ்....மித்ரா... செம..

ரொம்ப நன்றி..

இந்த கவிதையின் மூலம் இந்த கதையை உயர்த்தி விட்டது போல் ஃபீல்...

ரொம்ப நன்றி..☺☺
 
Top