பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் என்னோட கதைக்கு முதல் ரிவ்யூ நீங்க தான் அம்மு பேபி... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... ஒவ்வோர் கேரக்டரைப்பற்றிய உங்க அலசல் சூப்பரா இருக்கு.... எத்தனை கதைகளை இதே தளத்தில் படிச்சு இதே தளத்தில் ரிவ்யூ போட்டிருக்கேன் பட் ... நானும் கதை எழுதுவேன்னு அப்ப நினைச்சுக்கூட பார்த்ததில்லை... அதுவும் என்னோட எழுத்துக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்... வாவ் என்னோட சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளைத் தேடி வாயடைத்து நிற்க வச்சிட்டீங்க... லவ்யூ பேபி...நன்றூ நன்றி நன்றிடாஅக்காஆஆஆஆ அடுத்த அப்டேட்காக இகரா வெய்டிங்ங்....அதே போல வாரியர்ஸ்ல எப்போ என்ட்ரி கொடுக்கபோறாரு நம்ம போலிஸ்.....நேத்து விட்ட மீதியை கண்டினு பன்னுறேன்.....
முதல நம்ம போலிஸ்...என்ன ஒரு ஆளுமை இவர்ட்ட.....வேற லெவல்...எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்......தன் உற்றாத்தாரிடம் பாசத்தை மட்டுமே எதிர்பார்க்கும் அதிரடி போலிஸ்காரன்..... அனைவரையும் எட்டத்தள்ளி நிறுத்தி தன்னவளிடம் மட்டுமே தஞ்சம் புகுந்து அவளை அரவனைக்கும் காதலன் தன் தொழிலை மூச்சாக கருதி சமூக விரோதிகளை களைஎடுக்கும் அசராத காவல்காரன்......தன்னை குண்டு துளைத்த போது கூட சற்றும் சளைக்காது நெஞ்சை நிமிர்த்தி நின்றவன் தன்னவளின் சிறு மயக்கத்திற்கு சிறுப்பிள்ளை போன்று அஞ்சி நிற்கும் பாசமான கணவன்........
தமிழரசி .....அழகான ஓவியம்.... என்னதான் தன்னவனின் உத்யோகத்தை வெறுத்தாலும் அவனின் ஆசைகளை புரிந்துகொண்டு அதற்கு ஒத்துளைத்து அவனின் காதலில் தினமும் குளித்து தன்னவனையும் குளிப்பாட்டி திக்குமுக்காடச்செய்யும் அன்பான ஓவியம்
கதிர்.... ஆரம்பத்தில் அந்தஸ்த்தை பெரிய தடையாக்கி தன் மணம் விரும்பியபோதும் வேண்டாம் என்று முடிவு செய்து அதை வெற்றிகரமாக அவனவளிடம் கூறினாலும்....கூறிய மறுநோடியிலுருந்தே அவளை நினைத்து நினைத்து மருகிய காதல் மடையன்.....நேர்மையான அதிகாரி.....பொறுப்பான மகன்.....அன்பான அண்ணன்.... என்னத்தான் ஆரம்பத்தில் சொதுப்புனாலும் ...இப்போது காதல் பாடங்களை கற்றுத்தேர்ந்து மனைவியின் மனதை வென்ற கெட்டிக்கார கணவன்
தாமரை.....இன்னிசை.....குளிரானவள்....பெரிய குடும்பத்தில் பிறந்து அனைத்து சகல வசதிகளை பெற்று இருந்தாலும்.....தன்னவனிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவனின் தூய்மையான காதலை மட்டுமே எதிர்பார்க்கும் காதல்வாதி.... அனைவரையும் சாந்தமான அழகாலும் பாசாத்தாலும் அக்கறையாலும் கட்டிப்போடும் மாயக்காரி...
இளா.....மிகவும் பிடித்த கதாபாத்திரம்... தன் தந்தையை போலவே நண்பணின் குடும்பத்திற்கு விசுவாசாமாய் இருப்பதில் தந்தையை மிஞ்சியவன்......என்னதான் தன்னை அரவனைத்து படிப்பு தொழில் அந்தஸ்து அன்பு பாசம் என்று அளித்து தங்களின் குடும்பத்தின் அங்கமாக்கினாலும்....தன் எல்லையை அறிந்து செயல்படும் நல்லவன்......பாசத்தை மட்டுமே பிரதானமாக்கி தன்னிலை கொடுத்த பெற்றோரின் பெயரை நிலைநாட்ட உயிர்மூச்சாக உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளன்..... வர்ஷ்அ வேண்டாமுனு சொல்லிட்டு பின்னாடி வகையா மாட்டப்போற.....
வர்ஷ் ...தன்னவனின் காதலை மட்டுமே கையேந்தி நிற்கும் காதல் தீவிரவாதி........மாமா மாமா என்று சொல்லி மணவாளனை மயக்கத்துடிக்கும் மந்திரக்காரி.....ஒரு பெண் தன் காதலை பகிர்வது அவ்ளோ அரிதானது.....இளா குடுத்து வைத்தவன் பா❤❤❤....உங்க ரொமான்ஸ்கு வெய்டிங்ங்..
#காதல்#பாசம்#பிரிவு#அன்பு#தியாகம்#புரிதல் #பித்தம்..
மத்தவங்களுக்கு தியாகம் பன்னுறோம்ங்கிற பேரல தன் காதலை அடைந்த காதல் சுயநலவாதிகள்❤❤❤❤❤❤❤இகரா அடுத்த பதிவிற்கு......இதுல கலாய்க்க முடில காதல மூழ்கிட்டேன்