All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
Nice teaser Banu ma😍😍😍😍😍😘
Kalyaname aga pogutha..😁😁😂😂😂
Apa inum semma interesting pogum polave..
Avaluku police velaya vera pudikatham😂😂
Superu
💃💃💃
 
PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் அசத்தலான டீஸர் பானு மா,பாண்டியனின் அதிரடி ஆட்டத்திற்க்காக காத்திருக்கும் பாண்டியன் ஆர்மி படை வீராங்கனை
:smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26:
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பானு... வாழ்த்துக்கள்..💝💝💝💝
கலக்குங்க...

முன்னோட்டம் செம... படிக்கிற ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கிறது..😍😍

(முக்கியமான விசயம்.. உங்க ஹீரோவிற்கும் நான்தான்.. ஆர்மி தலைவி..😎😎)
 
ஆர்மி தலைவியே தாங்கள் பாண்டியன் ஆர்மியில் எனக்கும் வழங்கும் பதவி என்ன?
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice teaser Banu ma😍😍😍😍😍😘
Kalyaname aga pogutha..😁😁😂😂😂
Apa inum semma interesting pogum polave..
Avaluku police velaya vera pudikatham😂😂
Superu
💃💃💃
உங்க விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி பா...! தொடர்ந்து கதையோட பயணியுங்கள்
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் அசத்தலான டீஸர் பானு மா,பாண்டியனின் அதிரடி ஆட்டத்திற்க்காக காத்திருக்கும் பாண்டியன் ஆர்மி படை வீராங்கனை
:smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26:
உங்க ஆர்மிக்கு ஏன்னோட வாழ்த்துக்கள் பாப் ரத்ன வேல் பாண்டியனை உங்களுக்கு பிடிச்சது கேட்டு ரொம்பவே சந்தோஷமாயிருக்கு....அவன் தொழில் சவால்கள் நிறையகடந்து தான் வந்திருக்கான் இனியும் தொடருவான்😍😍😘😘😘
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பானு... வாழ்த்துக்கள்..💝💝💝💝
கலக்குங்க...

முன்னோட்டம் செம... படிக்கிற ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கிறது..😍😍

(முக்கியமான விசயம்.. உங்க ஹீரோவிற்கும் நான்தான்.. ஆர்மி தலைவி..😎😎)
நன்றி ராஜி....எவர்கிரீன் ஆர்மி லீடர் நீங்க தான் ராஜி...😂😂😍😍😘
 
Top