All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode... Ava panninathu thappu.... அவன் kita பேசாமல் ivala ஒன்னு nenaichi kitu nadanthukuraan manasu vittu பேசினா ellaam சரி ஆயிடும்... Ivanuku பொறுமை இல்ல... Kadaisila இவன் அங்க iva inganu பிரிஞ்சி இருக்காங்க... இனிமேல் என்ன aagumo.. Super Super pa.. Eagerly waiting for next episode
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice episodes sis.
ராஞ்சியோட வர்ணனை super.
நன்றி சிஸ் ராஞ்சி நகரத்தை பற்றிய இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்கள் இருக்கு...கதையோட அதுவும் இணைந்து வரும்.😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளா க்கு என்னதான் பிரச்சனை??
எதை மனசுல வச்சுட்டு வர்ஷூ காதலை நிராகரிக்கறான்😥😥

அவளை யாராச்சு பாத்தா ரசிச்சா கோவம் மட்டும் பொங்குது😏
நல்லா அவளை பாத்து ஜொள்ள தெரியுது😏
ஆனா இவரு காதலிக்க மட்டும் இல்லைன்னு சொன்னா நாங்க நம்பிரனுமா😜😜😜😜

நைஸ் யூடி பானுமா😍😍
நன்றி... நன்றி புனிதாமா... அவனுடைய தயக்கத்திற்கும் காரணம் இருக்கு 😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
தன்னை ஏன் தாழ்த்தி நினைக்கிறான்
நன்றி சரோஜா மா...அவன் தயக்கத்திற்கும் காரணம் இருக்குமா..😍😘
 
Top