கவிதாசுப்பரமணி
Bronze Winner
சூப்பர் பதிவு சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா..ஹா..நன்றி சிஸ்கதிர் ... தாமரை ... பாண்டியன் ...தமிழரசி இவர்கள் அனைவரும் பிடிக்கவில்லை என்று சொல்லி கொண்டே இவர்கள் பண்ணும் ரொமான்ஸ் சூப்பர் சகோ
ரொம்ப நன்றிசிஸ்Super Super Super pa.. Semma semma episode... Rendu perukum கல்யாணம் mudichidicha super... Ilaa ஏன் வர்ஷினி ah first avvallavu aarvam ah pathutu appram oru maari aaitaan... Kathir மறுபடியும் sothapitan loose... பால்.. பழம் சாப்பிடும் பொது.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்..இளாவின் மனதுக்குள் அப்படி என்ன தான் இருக்கு...கதையில் சொல்றேன் பாKathir nee sothappurathula phd vangi iruka pola... pidikala pidikala nu sollitu appaaaadah kalyanam fnshhhh.... ila manasukkul iruppathu ennavooo
இன்னும் நிறைய சொதப்புவான் கதிர். இளாவின் மாற்றத்திற்கும் காரணம் இருக்கு. அதெல்லாம் தமிழரசியை போலீஸ் காரர் சரிகட்டிடுவாருரொம்ப ரொம்ப நன்றி சிஸ் உங்க கருத்துப்பதிவு அசத்தல்பாக்கறத எல்லாம் நல்ல பதமாத்தேன் பாத்து வைக்கற ஆனா செய்யுறது அத்தனையும் சொதப்பலா இருக்கேடா கதிரு..
நீ அவகிட்ட வாங்கிகட்டிக்காம அடங்க மாட்ட போ
இளா மனசுல அப்படி என்ன நினைச்சு வர்ஷூவை பாத்த தன் ஆர்வப்பார்வையை மாத்திக்கிட்டான்னு தெரியலையே
பாண்டி உன் பொண்டாட்டி நீ சாப்பிட்ட பழத்தையே எச்சி சொல்லுறா
நீ வேற அவளை ஜொள்ளு விட்டுட்டு இருக்க..
அடுத்து என்ன நடக்க போகுதோ தெரியல
நன்றி சிஸ்கல்யாணத்தை கண்முன்னே காட்டிய விதம் சூப்பர் சகோ
நன்றி மாSemma kalakalana update mam
ரொம்ப நன்றி ..தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்சிஸ்Mam story very nice.adutha ud yeppa?eagerly waiting mam.so plz next ud
வாவ் சூப்பரா உங்க கருத்தை சொல்லி யிருக்கீங்க நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பாடியூட்டியில ஜாயின் பண்ணுறதை பேசினதும் அவன் பொண்டாட்டி ரியாக்சன் என்னவா இருக்கும்
பொண்ணு பாக்க போறப்பவே பேசி வச்சவ.. இப்போ என்ன செய்வா
சந்தோஷமா தொடங்கின வாழ்க்கை அப்படியே தொடருமா?!
கதிரு பேசி சொதப்பின வரை போதும்ன்னு வாயை பூட்டிட்டயோ☺☺
ஆனா உன் வாய் வார்த்தைக்கு ஏங்கி புள்ள மனசு அடிச்சுக்குதேடா
புரிஞ்சுகிட்டு உன் காதலை சொல்லுவியா தாமரைகிட்ட
லவ்லி யூடி பானுமா
ஆமால்ல எப்படி இருந்த பாண்டியை இப்படி மாத்திட்டாளே இந்த தமிழு...எல்லாம் காதல் படுத்தும் பாடு சிஸ். தாமரையின் குழப்பம் தீர கதிர் என்ன செய்யப்போறான்னு கதையில் சொல்றேன் .தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்Super Super Super pa... Semma semma lovely and romantic episode... பாண்டி ku evvallavu romance பண்ண தெரியுமா semma... Semma semma lovely husband pa namba பாண்டி... But ithe maari கடைசி varaikum irukaanum.... Chennai la reception mudichitu அப்படியே avan duty la join panna kalamburaan ah namba tamil oda reaction enna va இருக்கும் nu theriyala ah... Kathir ஏன் மறுபடியும் மறுபடியும் sothapura வாய் ah thoranthuthaan un காதல் ah ava kita சொன்னா தான் என்ன... Ava என்ன என்னமோ நெனச்சி manasa போட்டு kuzhapikira.... Eppadi avaluku puriya veippan nu puriyala... Super Super Super pa.. Eagerly waiting for next episode