All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis lovely epi😍😍😍👏👏👏 kandipa Aruv ah thannambikayavum Prasad ah mathavangaloda anba purinjikara sarasari manushanavum vandu Rathnavoda seranum
மிக்க நன்றி..

எப்படி என்றுப் பொறுத்திருந்து பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் ராஜி மா இப்பவும் சொல்றேன் ஆருவ் அவன் பண்ணதுக்கு இந்த ரத்னா நல்லாவே வச்சி செஞ்சுட்டா அவன் கேரக்டர் க்கு அவளுக்காக இந்தளவு செய்றது அவன் அவ மேல உள்ள காதலுக்காக மட்டுமே இதுக்கே ஆருவ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்குது ❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍
Fans அவ்வளவு தான் என்னவெல்லாம் பேசுறாங்க 😠😠😠😠 அவனுக்கு பிடிக்காதது அதுதானே 😠😠😠😠அவன் வெறுத்த வாழ்க்கை யை வாழ அவனை அனுப்புறாளே அவன் போறதே அவளுக்குக்காக தானே ரத்னா ரொம்ப லக்கி ❤❤❤❤❤❤ வருவான் கண்டிப்பா ஜெயிச்சிட்டு வருவான் ❤❤❤❤❤❤❤
பிரசாத் த்தை விட அந்த attitude காட்டற ஆருவ் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤ waiting ஆருவ் 💞💞💞 last மீட்டிங் ரொம்ப touching 💞💞💞💞💞
மிக்க நன்றி.. தேவி..

ஹா.. ஹா.. நீங்க ஹீரோ ஆர்மி.என்பதை நிரூபிக்கறீங்க..

உங்களுக்கு பிடித்த அந்த ஆரூவ்பிரசாத்.. இந்த யூடியில் வருவான் என்சாய்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow super Super maa.... Semma semma episode.....rendu peroda feelings yume semma...... கதை ezhuthittu வாங்க.... All the very best maa
மிக்க நன்றி..

இதையே முடிக்க முடியலை.. பார்க்கலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaruv ezhanthathai meezhka veandum iruppathai kandipa ezhakka kudaathu mam eruvarum avaravar veettuku vanthu vittaarkal Rathimala ku kuda prachchanai oralavu parava illai aval padikka sellavathaha solli sentra edaththil adipattu pazhaya ninaivukalai mananthu thirumba ninaivu vanthathum parents yai paarka vanthu vittathaaha solli samaaliththu vittaal avarkalum nambi vittaarkal aval annanum sorry keattu vittaan aanaal Aaruv vin nilai enna solla entre theriyavillai oru padam thoolvi adainthathaal evvalavu avamanam geli kindal thimir pidiththavan entra pechchukkal oru nodiyil makkalin manathu eppadi ellam marukirathu eppadi ellaam pesukiraarkal pugazhin uchchaththil irunthavan eppadi yellam avamana padukiraan romba manathuku kashtamaha irukkirathu ithil Rathna vaithirukkum challenge veru thirumba top star aana pinbu thaan avalai vanthu paarka veandum adhuvarai kaathiruppadhaha solkiraal atharkaha thirumba thanaku pidikkaadha vaazhkaikul nuzhaiyapokiraan Aaruv intha murai antha edaththuku vara romba pooraada veandum munbu avan iruntha nilai veru appothu makkalu ku puthiyavan avanai avan gunaththodu searthu rasiththaarkal ippothu avan meedhu veru sila virumbathakaadha image vizhunthirukkirathu Rantha meedhu avan vaithulla kaadhal anbu avani thirumba konduvarum avalai ninaikaiyil ,avaludan vaazhntha vaazhkaiyai ninaikaiyil ,avan udhattil punnakai varavathu pola pazhaiya gambhiramaana ,anaivaraalum, rasikarkalaal kodadapatta Aaruv thirumba meendu varuvaan superb mam ud pramaadhama irunthathu viji
வாவ்.. வாவ்.. செம கமெண்ட்.. இரண்டு தரம் படித்து மகிழ்ந்தேன்..
மிக்க நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pen two publish ku neegal ezhuthum story vertri pera vaazhthukkal mam viji
மிக்க நன்றி..

இது முடித்த பிறகு தான் அங்கே எழுத முடியும் போல.. பார்க்கலாம்..
 
Top