sumathimathi
Bronze Winner
Wow excellent
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி..சூப்பரா இருந்துச்சு மேம்.... யாரு பாவம்னு தெரியல மேம்... ஆனா ரத்னா கொஞ்சம் ரொம்ப பாவம்...
நன்றி..super update sis.ninaivual thirumpi vittathu.sema..
aduthu enna endru ariya eagerly waiting raji sis
நன்றி...Super ... Rathiku old memories vanthuruchu...ithukapparam Rathi enna decide Panna pora.... waiting
நன்றி..உணர்வுபூர்வமான பதிவு மேம்.... ரதிக்கு பழசு நினைவு திரும்பிடுச்சி ஆருவ் எத்துப்பாலா இல்ல அப்பா அம்மா கிட்ட போய்டுவாளா
வாவ்...! மிக்க நன்றி.. இந்த யுடி படித்தால்.. ரீடர்ஸ் எப்படி உணரணும் என்று நினைத்தேனோ.. அப்படி விமர்ச்சித்திருக்கீங்க..Emotional ah irunthathu romba unarvu poorvamaana pathivu mam ethai Rathna marakka veandum ninaivu vara kudaathu entru Prasadh ninaiththaanoo athaiye Rathna gang rape appadi eppadi entru pesavum azhavum Aaruv unmaiyai sollumpadi aahivittathu nigazhkaalaam erantha kaalam erandukum naduve Ratha pooraaduvathu romba paavamaaha irukkirathu etho ninaithu than privaciyil Rathna thalaiyidukiraal athai avaluku unartha veandum entru Aaruv seithathu avanuke vinaiyahi ponathu easy ah kadanthu poi irunthaal smooth ah sentru irukkum tharpothu eppoavaluku pazhaiya ninaivu thirumbumoo thannai veruththu viduvaaloo entru bayanthu vaazhkaiyai yeathir kollum nilai Prasadh ku avanum mikavum paavam mam evanin intha ippothaiya nilaye avanukkaana dandanai niraiyave anubaviththu vittaan Rathna marappalla mannippaala avanai yeartrukolvaala maattaal entraal Aaruv nilai dhik entru irukkirathu ud superb vegu arumai mam viji
மிக்க நன்றி.. உங்க கமெண்ட் படித்து ரொம்ப சந்தோஷமா இருக்கு..கதை அருமையாக போய் கொண்டு இருக்கிறது. ஆரூவ் ரத்னா அட்டகாசமாக இருக்கிறது.ரத்னாவின் மனநிலையும் பிரசாத்தின் மனநிலையையும் மிக அழகாக எழுதியுள்ளீர்கள். படிக்க படிக்க அடுத்து என்ன என ஆர்வத்தை தூண்டிவிடுகிறீர்கள்.
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
நன்றி...Wow excellent