All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்டிலாம் பேசுறாரு...😔😤

எதுக்கு ம்மா இப்டிலாம் பண்ணனும்... அவர்ட்ட இப்படி சிக்கணும்... பாவம் அவங்க..

குதிச்சிட்டாங்களா... ☹


1 இயர் க்கு அப்பறோம்...உருகுறாரு... 🙄

என்னாச்சு... ரதி க்கு நியாபகம் போயிருச்சா...

நைஸ் எபி dr... ❤
நன்றி..

அவளுக்கு என்னாச்சுன்னு படிச்சுக்கோங்க.. அடுத்த யூடி போட்டுட்டேன்.

இந்த யூடி.படிங்க.. இன்னும் உருகுவான்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super mam eppavum Pola kalakkal than.my guess she lost her memory
நன்றி..

உங்க கெஸ் சரியான்னு பாருங்க.. இந்த கதை இன்னும் கலக்கலா வரும் என்று நம்புகிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow....super update raji sis 👌👌oh...rathikku memory loss ah...aruv ippadi urukuraan...😠😠😠.kalyanam,kadamai,asai nu pesi appram pothai nu solli avalai kayapaduthinaan....ippo intha urugu uruguraan.... !😠😠😠
நன்றி..

அதுதான்.. இந்த உருகலை மட்டும் ஏத்துக்கணுமா.. நல்லா கேளுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப ரதிக்கு பழசெல்லாம் மறந்திடுச்சா...
ம்ம்ம்.. அடுத்து கதை எப்படிப் போகுதுன்னு பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ava pannathu thavaru than vayasu kolaru ivanum nalla valarputhan aana pali vanga oru varamurai illiya avala sagara alavuku thali vitutu ipo ivvala uruguran pavathin sambalatha anubavikiranu thonuthu nice story Raj ma keep rocking
நன்றி..

ஆமாம்.. அவன் செய்ததை எப்படி உருகினாலும் ஏத்துக்க முடியாது தான்.. ஆனா அவள் இருக்கும் நிலை வேறாச்சே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ava தான் கடல் குள்ள kuthichitaale appram எப்படி avanoda இருக்கா..... Arup pesinathu romba ரதி kita romba romba அநியாயம்.... Appo அவன் பண்ணின thappuku thandanai...... அவல இந்த அளவுக்கு கேவலமா பேசி இருக்க vendaam.... Super Super maa
நன்றி..

ம்ம்ம்.. அவன் பேசியது பழகியதை ரொம்ப ஓவர் தான்.. ஆனால் இப்போ ரதி இருக்கும் நிலையே வேறாச்சே
 

Priyakutty

Well-known member
நெறய கதை விட்ருக்காரு..

அடையாளத்தை விட்டுட்டு இங்க அவங்களுக்காக இருக்காரு...

அவங்க பேமிலி பத்தி...

இதுதான் ஆச்சா...

அவங்களுக்கு சீக்கிரமா நியாபகம் வந்துடும் போலயே...

எதுக்கு ப்பா அவ்ளோ பழிவாங்கணும்... இப்போ பீல் பண்ணணும்...

அவங்கள பத்தி அவங்க குடும்பத்துக்கு என்ன சொன்னாரு...

என்ன இருந்தாலும் உண்மை சொல்லாம... இது தப்பு ல...

அவருக்கானா தண்டனை...

நைஸ் எபி dr... ❤
 
Top