All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " - கருத்து திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புகளே கேட்ட மாதிரி போட்டாச்சு இனிமே உங்களோட அன்பான கருத்துகளை இதுல போட்டுட்ங்க நன்றி..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice starting.... Bharathi yum ava அம்மா vum தனியா vanthutaangala ava அண்ணி oda தொல்லை தாங்காமல்...
 

ramanidamu

Active member
ஹாய் சகோ கதை நல்ல சஸ்பென்ஸோட போகுது, மனோகரை அடித்து வீழ்திய பாரதி எதற்க்கு பயந்து ஓட வேண்டும் போலீஸ்க்கு கால் பண்ணியிருக்கலாமே தற்காப்புக்காக தாக்குவது ஒன்றும் குற்றமில்லையே, eagerly waiting for next ud.:smiley54::smiley54::smiley54:
 
Top