பண்ணிருக்கலாம் பட் அவ ரொம்ப பயந்துட்டா போல தனியா இருக்குற பெண்கள் எல்லாருக்கும் வரும் பயம் தானே பார்ப்போம் சகி அடுத்த என்ன என்பதை நன்றிஹாய் சகோ கதை நல்ல சஸ்பென்ஸோட போகுது, மனோகரை அடித்து வீழ்திய பாரதி எதற்க்கு பயந்து ஓட வேண்டும் போலீஸ்க்கு கால் பண்ணியிருக்கலாமே தற்காப்புக்காக தாக்குவது ஒன்றும் குற்றமில்லையே, eagerly waiting for next ud.