All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "தேடலின் முடிவில்...!" கருத்து திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடலின் முடிவில்...! கதையோட கருத்துக்களை இங்கே பகிர்ந்துக்கோங்க பிரண்ட்ஸ்:giggle::giggle:
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
QUOTE="Narmadha, post: 539049, member: 897"]
வாவ், சூப்பர், சூப்பர் 😍😍😍
ஸ்ரேயா கலகல 😄😄😄
சூப்பர் starting mam.
[/QUOTE]
ரொம்ப நன்றி மா:love::love:
இதோ போல support பண்ணுங்கப்பா
 

Narmadha

Bronze Winner
அட ஆண்டவா பெற்றவர்களை நடு தெருவில் தவிக்க விட்டுட்டு, அவர்கள் சொத்தை மட்டும் எடுத்துட்டு செல்லும் இவனை 😡😡😡.
சோமசுந்தரம், லட்சுமி அம்மா அழுகை மனதை பிசைகிறது 😔😔😔😔.
விறுவிறுப்பான பதிவு 👍👍👍👍👍👍.
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட ஆண்டவா பெற்றவர்களை நடு தெருவில் தவிக்க விட்டுட்டு, அவர்கள் சொத்தை மட்டும் எடுத்துட்டு செல்லும் இவனை 😡😡😡.
சோமசுந்தரம், லட்சுமி அம்மா அழுகை மனதை பிசைகிறது 😔😔😔😔.
விறுவிறுப்பான பதிவு 👍👍👍👍👍👍.
ரொம்ப நன்றி சிஸ் :love::love:
இப்படிப்பட்ட பசங்களுக்கு அவங்க பசங்க கண்டிப்பா பணிஸ்மென்ட் தருவாங்க:giggle::giggle:
 

Narmadha

Bronze Winner
உருக்கமான எபி sister🥺🥺🥺🥺🥺.
விஜய் சொல்லும் கருத்து நிதர்சனமானவை...... 👌👌👌.
ஸ்ரேயா அழுகை அவளின் மென்மையான மனதை காட்டுகிறது 😊😊😊😊.
கதையை படிக்க கதைக்குள்ளேய சென்று பார்த்த பீலிங் கொண்டு வருகிறது உங்கள் எழுத்து நடை. 👌👌👌👌👌👌👌.
 
Top