Kirukalepandi
Active member
வாழ்த்துக்கள் sis! உங்க முதல் கதைக்கு!. முதல் கதை யே thriller, suspense, investigation & love nu கொண்டுபோருக்கீங்க. Dialogue koda ரசிக்கும்படி யா இருந்தது. ரொம்ப நல்லா இருந்தது. ரொம்ப டீப்பா இல்லாம குழந்தைகள் விஷயத்தை மேலோட்டமா சொல்லிருறீங்க.. அதுக்கே (இல்லனா எனக்கு ரொம்ப distrub ஆயிருக்கும் ) விஷ்ணு வருத்தப்பட்டது கூட நியமதான் இருந்தது... Dr ஆ இப்டி பண்ணிருக்கக்கூடாது .. மத்தபடி ஓகே தான்.. வாழ்த்துக்கள்!