All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சர்க்கஸ் வாழ்க்கை..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Suruthi super
Moonu perum serndu epdi avala chennaiku back Panna poranga
கொஞ்ம் கஷ்டம் தான்... தொடர்ந்து படிங்க தெரிந்துவிடும்..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome,oru ponnu thaniya iruntha yenna thunbangal yellam anubuvika vendi iruku.sruthi as a strong woman she is able to come out of it and able to give nice punishment to him.
நன்றி..😀

ஆமாம் ஸ்ருதி அருமையான பெண்
 

ramanidamu

Active member
Hi sis nice story,Romba comedya, interesta irrukku, priya, akshayum bulb vangarthu, ella epilaum kutty kutty suspense ellam padikka romba interesta irrukku, avanga epadi thapipanganu parkarthukku eagerly waiting.:smile1::smile1::smile1:
 

Ramyasridhar

Bronze Winner
இவங்க சண்டை போட்டே உள்ள தான் இருக்கோம்னு காமிச்சு கொடுத்துட்டாங்களா 🤔சூர்யாவும் அக்ஷையும் அவளுக்கு உதவி பண்ண ட்ரை பண்ணி மொத்தமா முடிச்சுட்டானுகளே 😂😂 அடுத்து என்ன என்று ஆர்வத்தோட முடிச்சிருக்கேங்க, அருமை.
 
Top