All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - “உருகாதே உயிரே..!! விலகாதே மனதே..!!” கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே suspense ah kondu pooringale.... சுதீப் oda amma sathya oda amma vum sisters ah illa friends ah..... Enna விஷயம் nu சுதீப் kita kuda sollala.... அவன் அப்பா vukum விஷயம் தெரியாது போல.... Koyampathur vanthutaanga avanga வீடு ah.... Mayakkam aaitaanga.... Appadi enna ரகசியம்........ Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
சுபத்ராவின் ரகசியம் அடுத்த யூடியில் தெரியவரும்.. நன்றி அக்கா
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis orey suspense ah iruku...sutheep and Sathya kula ENA iruku??!!!subathra en evalo tension aguranga enachu?!!
அடுத்த யூடியில் என்ன நடந்தது என்று தெரியும்.. நன்றி
 

Shalini M

Bronze Winner
சுபத்ரா எதுக்கு அங்க போனாங்க.... யார் வீட்ட பாத்து மயக்கம் ஆனாங்க🤔🤔🤔🤔
யுவி யும் அங்க தானா போனான்🤔🤔
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபத்ரா எதுக்கு அங்க போனாங்க.... யார் வீட்ட பாத்து மயக்கம் ஆனாங்க🤔🤔🤔🤔
யுவி யும் அங்க தானா போனான்🤔🤔
80% முடிந்தது😉
 
Top