சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..
அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. சென்ற கதைக்குக் கொடுத்த ஆதரவை இந்தக் கதைக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.. “என் சுவாசமாய் உன் நேசம்” என்ற தலைப்பில் பாதியில் நிறுத்திய கதை.
“உருகாதே உயிரே..!! விலகாதே மனதே..!!” என்ற தலைப்பில் மீண்டும் தொடங்குகிறேன்.. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளி்ல் அத்தியாயம் பதிவிடப்படும். நன்றி.
அன்புடன்..
சரண்யா.