All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “ஆருயிரே மறவேன்..!!“ - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
வினய் வேற ஆதி வேரையா அக்கா🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄
வினய் கண்ணு pirathanyaakku பரிச்சையாமா இருக்கா...... அப்போ அவன் தா ஆதியா.....

வினய் எதுக்கு அவன் தங்கச்சி கிட்ட பார்த்துக்கணும் அப்படி எல்லாம் சொன்னான்.....

ஒரே confusion Akka.......
Egarly waiting for the next epi ❣️❣️❣️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வினய் வேற ஆதி வேரையா அக்கா🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄
வினய் கண்ணு pirathanyaakku பரிச்சையாமா இருக்கா...... அப்போ அவன் தா ஆதியா.....

வினய் எதுக்கு அவன் தங்கச்சி கிட்ட பார்த்துக்கணும் அப்படி எல்லாம் சொன்னான்.....

ஒரே confusion Akka.......
Egarly waiting for the next epi ❣❣❣
நன்றி ஷாலு..

வினய் தான் ஆதியா?:rolleyes::unsure: அடுத்த யூடில பார்க்கலாம்
 

Shalini M

Bronze Winner
காதலியா மனைவியா nu வந்தா காதலி தான் சூஸ் பண்ணுவான.....அதுக்கு எதுக்கு மனைவிய கொடுமை படுத்த போராணா....😤😤😤😤😡😡😡😡😡

வினய் , ஆதி இதுல எது உண்மை அக்கா... ஒரே குழப்பமா இருக்கு...☹️☹️☹️☹️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vini athi renduperum oraalla 😴😴😴
ஹாஹா இருவரும் ஒருவரா? வேறு வேறா ஆளா என்று சொன்னால் கதையின் சுவாரசியம் குறைந்து விடும்.. சில யூடிகளில் தெரிந்துவிடும் தொடர்ந்து படிங்க சிஸ் நன்றி..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice sis..puthiraaa podringa ...vinay thaan sathi nu therithu...but how nu thaan therila
புதிருக்கான விடை வந்துகொண்டே இருக்கிறது.. நன்றி சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலியா மனைவியா nu வந்தா காதலி தான் சூஸ் பண்ணுவான.....அதுக்கு எதுக்கு மனைவிய கொடுமை படுத்த போராணா....😤😤😤😤😡😡😡😡😡

வினய் , ஆதி இதுல எது உண்மை அக்கா... ஒரே குழப்பமா இருக்கு...☹☹☹☹
வினயின் இந்த நிலைக்கு அவள் தான் காரணம்.. அவனது காதலுக்கு அவளே எதிரியாகிப் மாறிப்போனாள்.. நன்றி ஷாலு..
 
Top