All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma episode... Thinatheyaalan thedinathu ranjith வீடு la irunthu eduthu kitu வந்த பார்சல் தானே அது la அப்படி என்ன இருக்கு... அவன் அதை solla maatengiraan.... Eppadi இறந்து போன அந்த aallu accident nu solraanga.... Melina kita Mohan அஜய் pathina உண்மை ah sollitaan.... Ava payapaduva nu பாத்தா avaluku avvallavu ஆசிரியம்.... Melina naa kutikitu போக poraan ava வீடு ku Mohan kita othukutan avan Melina va love 😍 panratha... அவளும் kettuta.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
தீனதயாளன் இறந்தது அஜய் பிளான்.. மெல்லினா ஆச்சர்யம் கொண்டதால் அஜய்யிற்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது.. அது என்னவென்று கதையில் பார்க்கலாம் .. நன்றி
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. தீனதயாளன் கஷ்டப்பட்டு சாகமால் ஈசியாக மேலோகம் போய்விட்டார்!!! காதல் கண்டிப்பாக அஜய்யும்,மெல்லினாவையும் சேர்ந்து வைக்கும்!!!
 
தீனாவுக்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது சகோ ஆனால் தீனாவின் இறப்பிற்கு காரணம் யாரு சகோ

மெல்லினாவும் அஜ்யும் பிரிந்து விடுவார்களா சகோ
🤔🤔🤔🤔🤔🤔
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. தீனதயாளன் கஷ்டப்பட்டு சாகமால் ஈசியாக மேலோகம் போய்விட்டார்!!! காதல் கண்டிப்பாக அஜய்யும்,மெல்லினாவையும் சேர்ந்து வைக்கும்!!!
நன்றி
 
Status
Not open for further replies.
Top