All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இது என்ன புது டுவிஸ்ட்??? ஒருவேளை மோகன்??? வில்லனோ :rolleyes:🤔
இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே.. மோகன் வில்லனா..??? :oops:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajay eppa than love expose pannuvan
காதல் என்று சொல்லவில்லை தான்.. அவன் மனதை தான் அவளுக்கு தெளிவாக உணர்த்திவிட்டானே..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely dear
Yara adu pudusa villan yarum irukfala
Sadu Ranji ah konadu yaaru
யார் கொலை செய்தாங்கன்னு வரும் அத்தியாயங்களில் தெரியவரும்.. நன்றி சிஸ்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai saran sis......superbbb story. Very interesting ......melina paavam😔😔Ajay avala hurt panran.....vishu and sathuva yaaru konna???!!!!😳😳Waiting sis😊
நன்றி.

அஜய்யும் பாவம் தான்.. அவள் அருகில் இருந்தால் அவனால் எதையும் செய்ய முடியாது.. அதனால் தான் விலகிப் போகச் சொல்கிறான்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Very emotional episode... Melina va ava kitaye vendaam nu. Sollitaan avanuku avalodaya presence avana avana irukka vidrathu illa avanuku அந்த feeling vendaam.... அவன vittutu போக sollitaan avaluku thaan avan சொன்னது தாங்க முடியல..... அவல avana vittutu இருக்க முடியமா..... அவன marathuttu vaazha முடியுமா...... அந்த மர குடில் தான் thinatheyaalan இருக்கான் ah antha இவங்க ரெண்டு பேரும் poratha பாத்துட்டு avvallavu பயம் avaluku.... Appo ranjith yum sathu vayum yaaru கொலை pannathu thinatheyaalan illana... Super maa.. Eagerly waiting for next episode
அஜய்யாலும் மெல்லினாவை விட்டு இருக்க முடியாது.. சூழ்நிலை பிரிய வேண்டிய கட்டாயம்..
யார் கொலை செய்தது என்று வரும் அத்தியாயங்களில் தெரியவரும். நன்றி
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ ரைட்டர்ஜியை யோசிக்க வைத்து வீணாக மோகனை வில்லனாக உருவாக்கி விட்டேனே!!!!! 🤭
நோட் பண்ணிட்டேன்.. நோட் பண்ணிட்டேன்..😂😂😂
 
Status
Not open for further replies.
Top