All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Jailogu

Well-known member
Sis,super epi,mithuna pathi ajay therinchigitan eppadiyo ozhinchithu,mohan smart vellai seithan,elli theirita nalla plan panni ajay koda eppadiyo veetu poita enni avan pesa vendiyathu mattum than kathu koduthu ketganumey ajay

Methi epi eppo type panni ud koduga poringa sis,work mudinchitucha sis
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சிஸ்..

வேலை ஒருபக்கம் இருந்திட்டு தான் இருக்கு.. கதையை முடிக்க ஒருவாரம் வீட்டில் பர்மிஷன் வாங்கியிருக்கேன்.. ஒருவாரத்தில் கதை முடிந்துவிடும்

நாளைய யூடிக்கு டீசர் போட்டிருக்கிறேன்..
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice teaser.. ajay pathi therinjum iva yen payapadura. Avan mela nambikai illaya avaluku.
நம்பிக்கை என்பதை விட திடீரென அங்கு அஜய்யை பார்த்ததும் அன்றைய நாள் தான் அவளுக்கு நினைவில் வந்தது. அந்த இருட்டில் 2 நாள் இருந்திருக்கிறாள்.. அந்த பயம் இன்னும் அவளை விட்டு நீங்கலை. நன்றி.
 
Status
Not open for further replies.
Top