All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
வாவ்... அஜயும்.. ஜெய்யும் ஒண்ணுதான் 😍😍...அப்புறம் ஏன் இந்த புள்ள இத்தனை நாளா காட்டிக்கலை 🤔...

அஜய்க்கு எம்புட்டு கோவம் வருது 😳...
அம்புக்கே இப்படின்னா... அதை எய்தவனுக்கு 🤔...

தீனாக்கு... அப்போ இருக்கு.... ஹெவியா இருக்கு 😉...

மெல்லினா... ஜெய் ஜெய் னு சொன்னதை அஜய் கவனிக்கலையோ 🤔...(இதுல என்ன வில்லங்கம் வைக்க போகுதோ சரண்யா பேபி 😜)
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அஜய்யை மீண்டும் சந்திக்கும் போது அவன் மிதுனாவின் கணவன்.. அப்றம் இன்னொரு காரணம் அடுத்த எபில தெரியும்.

தீனாக்கு பனிஷ்மென்ட் ஹெவியா இருக்கு..

(இதுல என்ன வில்லங்கம் வைக்க போகுதோ சரண்யா பேபி 😜) - அதைவிட நமக்கு வேற என்ன வேலை சுதா மா😁
 
Jemsi

Well-known member
Nice ud sis😍😍😍
Konjam wait pani eruthina kabir solli irupan yaru kadatha sonathunu ......Ethula vera mohan ennaku guess irukunu vera solluran🤦🤦🤦🤦.... Neeyum tension ahi enkalaum tension pani konjam wait pani erukam🤦🤦🤦🤦🤦🙍🙍

Ajayum jayum onna sis yaru sonathunu kekathithiga appram na 😬😬😬😬😬😬😬
Next ud fast sis
 
தன்னவளை கடத்தி கொலை செய்ய போனதால் கோபம்.
அதெல்லாம் அடுத்த யூடில கண்டு பிடிச்சிருவான்..

ஹாஹா அஜய்யும் ஜெய்யும் ஒன்னும் தான் நானே சொல்றேன்..☺☺
நன்றி
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய்யை மீண்டும் சந்திக்கும் போது அவன் மிதுனாவின் கணவன்.. அப்றம் இன்னொரு காரணம் அடுத்த எபில தெரியும்.

தீனாக்கு பனிஷ்மென்ட் ஹெவியா இருக்கு..

(இதுல என்ன வில்லங்கம் வைக்க போகுதோ சரண்யா பேபி 😜) - அதைவிட நமக்கு வேற என்ன வேலை சுதா மா😁
Iyo enna akka suspense ah open pannita
 
Status
Not open for further replies.
Top