All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam எப்ப மெல்லினா வீடே பத்தி solluviga mam அஜய் வேற ரோமியோ அஜய்ய maritu வரன் ...
இன்னும் ரெண்டு எபில மெல்லினா குடும்பத்தை பற்றி சொல்றேன் சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajai ennada nadakudu inga ippadi maritiye da, avaluku unnai partale bayam dan varudu idula nee vera love look la partha kuda avaluku puriuadu da, nee honey nu kupitale eduku ippadi pesuran nu yosikira, in nilamai konjam kashtam Dan da, en Ava erkenave oruthan love panna, nice update saranya dear thanks.
ஆமாம் அவளுக்கு அவன் மீது இருப்பது மெல்லிய பயம் தான். அவள் யோசிச்சாலும் மெல்லினாவை யோசிக்க விடாம ஒருத்தன் வருவான் அஜய்க்கு எதிரா. நன்றி டியர்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Uruki uruki pesuraru ana onnum illanu mattum solluraru enna natakkuthu enga mogi baby ne sonnathu correct tha pa ajay ke love vantHuchi antha power full eyes pathu intha elinaku oru erippukuta varalaiye ajay Baby evlo azhaka haninu kupdira atha kintal panna samma ud akka ajay vishika ka pesunathu samma super akka keep rocking love you akka waiting for next ud
ஹாஹா அவன் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கிரமாட்டான். அவள் ஏற்கனவே ஒருத்தனை விரும்பியவள் மறந்திட்டியா.. அவளுக்குப் புரிய லேட் ஆகலாம். லவ் யூ டா..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha 😂😂😂😂 namba அஜய் sir வசமா sikkitaaru.... Avaluku ethavathu ஆயி இருக்குமோ nu avvallavu pathattam.... யாரோ compound wall இவர்களை பாத்த ஒடனே ஏரி kuthichitaan யாரு nu theriyala இவங்க porathu kula escape aaitaan... Athu அஜய் romba tension aaitaan ava room la vera இல்ல ah enga ponaalo enna aaidichonu.... அவன் pathatamaa இருந்ததது naala avalodaya பயம் pathatam ah kavanikkala அதனால madam thappichi taanga... அவன் thambi ah kuttikitu vanthutaan ah antha பொண்ணு ah paakka..... Avanodaya நடவைக்கை la neriya வித்தியாசம் avaluku theriyuthu but ஏன் nu தான் puriyala.... Avaluku appadi ஒரு எண்ணம் அவன் mela illa nu nenaikiran... Mohan kandupidichitaan semma ஓட்டு ஓட்டுறான்... Super Super Super pa.. Eagerly waiting for next episode
😁😁😁😁 லவ் வந்து என்ன ப்ரயோஜனம்.. அவன் உணரவில்லையே... என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்...
ஆமாம் அவளுக்கு அந்த எண்ணம் இல்லை.. இப்ப மோகனுக்கு மட்டும் தான் அஜய்யின் மனம் தெரிந்திருக்கு.. நன்றி சிஸ்
 
Status
Not open for further replies.
Top