All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada kodumaye iva vai than ivaluku enemy aahitu... ajay ye mellina kooda mattum ipdi nadandhukuran engayo idikutheee. .. Achcho kalyanam ninnuruchaaa... mithuna iva unmayave ajay pondatiya 😬😬😬
நன்றி சிஸ்..☺️


ஹாஹா இடிச்சா தள்ளி உட்காந்துகோங்க ..😜

எல்லாரும் ஏன்பா ஒரே கேள்விய கேக்கரிங்க.. மீ பாவம்..☹

மிசஸ்.மிதுனா அஜய் (tp)😜 புரிஞ்சவங்க பிஸ்தா
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய்... இவன் எப்படினே தெரியலையே... மெல்லினாவை இந்த விரட்டு விரட்டுறான்😳....

அப்போ கல்யாணம் நின்னே போய்டுச்சா....இவன் வேற அனுப்ப மாட்டேங்குறான்.... இன்னும் என்ன என்ன நடக்குமோ 🙄....

கூடவே பானக துரும்பா மிதுனாவை கோத்து விட்டா.... எப்படியா நிம்மதியா ஹீரோ ஹீரோயின சைட் அடிக்கிறது 😜😁....
நன்றி சுதா சிஸ்..☺️

அஜய் அவளை விடமாட்டான்..😉

அந்த துரும்பை போட்டு தள்ளிருவோமா🤔🤔🤔 நமக்கு சைட் தானே முக்கியம்😁
 

Jemsi

Well-known member
ஹீரோ அஜய், ஹீரோயின் மெல்லினா இதில் மாற்றம் இல்ல.. மிதுனாவை வேணும்னா சைட் ஹீரோயினா வச்சுக்கலாம்.. ஆனா அப்புறம் என்ன திட்ட கூடாது😜
Mithuna said heroine na said hero yaruga mam
😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😁😁😁Nice ud mam
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithuna said heroine na said hero yaruga mam
😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😁😁😁Nice ud mam
நன்றி சிஸ்..☺️

எல்லாரும் விவரமா தான் இருக்கீங்க.. மற்றதை கதையில் பார்க்கலாம்
🏃🏃🏃🏃🏃
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hero pondati la heroin aga mudiyathu..
Embutu villi'nga hero pondatiya irunthirukanga😜

So un 1st option out😜😜

Rendavathu...
After all oru blouse sari panna nyt 10maniku thaniya vanthu sikki
athilayum over a vaai pesi matikita intha loosu pullaya ella nan heroin nu accept panna mudiyathu😏
(Yenna nan always hero army ☺)

En hero ajay:cool:
Meethiya kadhai pokkula pathukalam:love:
Yekka ipo ena solla varinga...mellina heroine ilanu dhane...mee ku adhu podhum..

Inoru mukiamana vishayam oruvanuku oruthi dhan namma concept adhu heroine aa irundha ena villi aaa irundha ena😜😜😜😜😁😁😁😁😁😁😁
 
Last edited:
Status
Not open for further replies.
Top