All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வகையா சிக்கிட்டாய்யா😂😂😂

யாரோடவும் அத்துமீறாத அஜய் மெல்லினா கூட அடாவடி காட்டுறானா :unsure:
என்னவா இருக்கும்:unsure::unsure::unsure:

மிதுனாக்கும் அவனுக்கும் வேற தனி ட்ராக் ஓடும் போலயே😳😳

அக்கா கல்யாணமும் நின்னு ஆல்ரெடி கல்யாணம் ஆனவன் கிட்ட சிக்கின்னு ரொம்ப 'படுறாளே புள்ள😥😥😥
அடுத்து என்ன நடக்குமோ😳😳😳
ஆமாப்பா மெல்லினாகிட்ட ஏன் இப்படி நடத்துகிறான் பேட் பாய்...😡

மிதுனா அவன் மனைவி தான் சோ😉
 

Puneet

Bronze Winner
ஆமாப்பா மெல்லினாகிட்ட ஏன் இப்படி நடத்துகிறான் பேட் பாய்...😡

மிதுனா அவன் மனைவி தான் சோ😉
எனக்கு பேட் பாய்ஸ்ஸை ரொம்ப புடிக்கும்☺☺☺☺

அதனால என்கிட்ட கூட்டணி போட்டு அவனை திட்டனும்ன்னு பிளான் ஏதாச்சு இருந்தா அப்படியே U turn போட்டு திரும்பி ஓடிருங்க😏😏
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yov papa.. mellina tha heroin nu already fix aagiruchu..
Nee puthusa kulappam pannatha..

Na avan rendu pullakitayum epdi samalikaran nu paka ipa irunthey aavala waiting😉😉😚
அஜய் மாட்டிக்கிட்டு முழிக்கிறதைப் பார்க்க உங்களுக்கு என்ன ஒரு ஆர்வம்...😂😂😂
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு பேட் பாய்ஸ்ஸை ரொம்ப புடிக்கும்☺☺☺☺

அதனால என்கிட்ட கூட்டணி போட்டு அவனை திட்டனும்ன்னு பிளான் ஏதாச்சு இருந்தா அப்படியே U turn போட்டு திரும்பி ஓடிருங்க😏😏
ஆஹா புள்ள அலார்ட் ஆகிருச்சே..😆😆😆
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idhella aniyaym ka..indha saranya sis dhan avan dhan hero avanuku pondati iruku aana ava heroine ila iva dhan heroine nu kozhapuranga...nengale sollunga herovoda pondati dhane heroine aa iruka mudium...

Ilana ipdi vachiklama heroine mellina dhan so ivaluku vara pora pair dhan hero..avan yaro enga irukano epo varuvano🤔🤔😜😜😁😁😁😁😁😁
ஹீரோ அஜய், ஹீரோயின் மெல்லினா இதில் மாற்றம் இல்ல.. மிதுனாவை வேணும்னா சைட் ஹீரோயினா வச்சுக்கலாம்.. ஆனா அப்புறம் என்ன திட்ட கூடாது😜
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hero pondati la heroin aga mudiyathu..
Embutu villi'nga hero pondatiya irunthirukanga😜

So un 1st option out😜😜

Rendavathu...
After all oru blouse sari panna nyt 10maniku thaniya vanthu sikki
athilayum over a vaai pesi matikita intha loosu pullaya ella nan heroin nu accept panna mudiyathu😏
(Yenna nan always hero army ☺)

En hero ajay:cool:
Meethiya kadhai pokkula pathukalam:love:
க க க போ..😉
 

fathima nuhasa

Bronze Winner
Ada kodumaye iva vai than ivaluku enemy aahitu... ajay ye mellina kooda mattum ipdi nadandhukuran engayo idikutheee. .. Achcho kalyanam ninnuruchaaa... mithuna iva unmayave ajay pondatiya 😬😬😬
 

Sudha RK

Bronze Winner
அஜய்... இவன் எப்படினே தெரியலையே... மெல்லினாவை இந்த விரட்டு விரட்டுறான்😳....

அப்போ கல்யாணம் நின்னே போய்டுச்சா....இவன் வேற அனுப்ப மாட்டேங்குறான்.... இன்னும் என்ன என்ன நடக்குமோ 🙄....

கூடவே பானக துரும்பா மிதுனாவை கோத்து விட்டா.... எப்படியா நிம்மதியா ஹீரோ ஹீரோயின சைட் அடிக்கிறது 😜😁....
 
Status
Not open for further replies.
Top