All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice starting sis... Mellina mela avanuku yen ivlo kobam ethuku kidnap pannuran :unsure::unsure::unsure:ivan nallavana ila kettavana:rolleyes::rolleyes:
நன்றி சிஸ்..☺️

அவனுக்கு சாதாரணமாகவே அப்படித்தான் கோபம் வரும்..😁
அவன் நல்லவனான கெட்டவன்😉
 
Jemsi

Well-known member
நன்றி ஜேம்ஸி..☺️

ESUN இடைவெளி விட்டதால ப்ளோ மிஸ் ஆகுது.. அதனால் கொஞ்ச நாள் ப்ரேக் விட்டுருக்கேன்..

சீக்கிரம் தொடங்குகிறேன்..😊
OK mam
 
Puneet

Bronze Winner
அஜய்.. கைலாஷ் உனக்கு ஏதோ ஏடாகூடம் பண்ணிட்டான் போல . அவன்கிட்ட தோட்டா தெறிக்க பேசினது ஓகே..

ஆனா மென்னிலா கிட்ட இப்படியா அடிச்சு பேசுவ😏😏
ராஸ்கல்😒😒
பொண்ணுகிட்ட கன்னத்தோட பேசுறப்ப கையால பேசகூடாதுன்னு தெரிய வேணா😓😓
லூசு லூசு🤦‍♀️

உனக்கு சரண்யா மா சரியா டிரைனிங் தரலன்னு இதிலிருந்தே தெரியுது😜😜
இனியாச்சு கொஞ்சம் தேறப்பாரு☺☺☺
 
ஹாஹா அவனுக்கு கையாலதான் பேசத் தெரியும்...😂😂😂

வேணும்னா இன்னும் ட்ரைனிங் கொடுக்க வா..😉😉😉

நன்றி புனிதா சிஸ்..☺️

அப்புறம் ஹீரோயின் பேரு மெல்லினா..🙄🙄🙄
 
Puneet

Bronze Winner
ஹாஹா அவனுக்கு கையாலதான் பேசத் தெரியும்...😂😂😂

வேணும்னா இன்னும் ட்ரைனிங் கொடுக்க வா..😉😉😉

நன்றி புனிதா சிஸ்..☺

அப்புறம் ஹீரோயின் பேரு மெல்லினா..🙄🙄🙄
ஆர்வகோளாறுல மாத்தி டைப் பண்ணிட்டேன் போல😬😬😬
கவனிக்காம போஸ்ட் பண்ணதுக்கு சோரி😚😚😚

கையில பேச நீங்க இன்னும் டிரைனிங் குடுக்கறீங்களா😓😓😓
நீங்க 'ஆணியே புடுங்க வேணா😏😏

இருக்கறத வச்சு அவனே முட்டி மோதி பிழைச்சுக்கட்டும்😥😥😥
 
Status
Not open for further replies.
Top