marry
Bronze Winner
ஹாய் சரண்யா மா...ரொம்ப அருமையான கதைடா
முதலில் எங்களுக்காக லிங்க் extn பண்ணதுக்காக மிக்க நன்றி
Intro காதல் கதை ஹீரோ முரட்டு பீஸுனு சொன்னவுடன் ஆர்வமா உள்ளப்போய் பார்த்தா. எடுத்தவுடனே கொலை....அப்படியே கொலை நடுங்கிடுச்சி...இது தான் உங்க ஊருல காதல் கதையா
Jokes apart...ரொம்ப ரொம்ப சூப்பரா திரில்லிங்கா விருவிருப்பா சஸ்பென்ஸோட மிக மிக அருமையா எழுதி இருக்கீங்க.. ஒரு மாஸ் படம் பார்த்த எபெக்ட்டு எனக்கு
அஜய் அப்பாஆஆ..என்ன ஒரு ஆளுமை...அவனோட அழகு அறிவு...கம்பீரம் னு சும்மா அசத்துறான்......என்னவோ சப்பாத்தி சுடுற மாதிரி பொசுக்கு பொசுக்குனு எல்லாரையும் சுடுரானேனு மிரள வைத்தான்....அவனுடைய இளமை காலம் அவன் அம்மாவோட ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்...சுஹானா ரொம்ப அற்புதமான பெண்..எவ்ளோ அழகா தன்னோட மகன டீல் பண்றாங்க....i like her very much...ஆனால் இப்படிபட்டவர்களுக்கு நல்ல துணை என்பதே கிடைக்காதா....வேணு இந்த ஆள நினைச்சாலே செம காண்ட் ஆகுது இரண்டு பெண்களுக்குமே அவர் நியாயம் செய்யவில்லை....அவரின் தவறை அஜய் சுட்டிக்காட்டும் இடம் அருமை
இந்திரா நல்ல மனம் கொண்ட ஒரு பாவப்பட்ட ஜீவன்..இவரை அஜய் தள்ளி நிறுத்தியது வருத்தம் ஆனால் அஜய் சொன்ன காரணம் ஏற்புடையதாய் இருந்தது......
நம்ம நாயகி எலினா(அந்த பேர இப்படி கூட சுருக்கி கூப்பிட முடியுமா)
ஒரு பிளவுஸால இந்தம்மா வாழ்க்கைல ஒரு திருப்பு முனை வந்திடுச்சே....அவளோட பயம், காதல் தவிப்பு பிடிவாதமா அவனை அடைந்தது எல்லாமே அசத்தல்.....அவன் தான் துவாரக்னு தெரிஞ்சவுடன் கொடுத்தா பாரு ஒரு ரியாக்ஷன்....ஹா ஹா பாவம் புள்ள மோகனு பயந்து போய் சுவத்துல ஒட்டிக்கிச்சு.....
மோகன் அருமையான காரெக்டர் மனதை வருடுகிறான்...என்னவோ தெரில அவன் கொலை செய்த காட்சி பார்த்த பிறகு கூட அவன் மேல எனக்கு சந்தேகம் வரல....அவன் வரும் காட்சிகள் எல்லாமே நான் மிகவும் ரசித்தேன்...பாவம் எல்லாருக்கும் அவன அண்ணணாக்கிட்டீங்களே....
அவனோட ரியா சத்தியமா அவள் ஒரு பிக் பாக்கெட் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்ல....ஏன்னா fb la நீங்க கொடுத்த பில்டப்பு அப்படிஅவளோட இறப்பு கண் கலங்க வைத்தது...
மிதுனா பெண்ணா அவள்.....அஜய்யோட ஒருவருட contract marriage தெரிந்தவுடன் செம கடுப்பு பிரியமானவளே விஜய்னு நெனப்புனு இருந்தது...அந்த அளவுக்கு மிதுனா மேல பாவமா இருந்தது.....ஆனா fb la சே னு ஆகிடுச்சி......
ரஞ்சித் சாதனா பாவம்.....
தீனா நம்பிக்கை துரோகி.....
ஷ்ரத்தா இளம் சிட்டு....துருப்புசீட்டு
கடைசில கரண் படுபாவி அதுக்கு அவன் சொன்ன காரணம் நடு மண்டைல நச்சுனு வைக்கணும் போல இருந்தது....
இன்னும் இன்னும்
எல்லார பத்தியும் சொல்லனும் போல இருக்கு...முகிலன்(நீ கொடுத்த மோதிரத்த கழட்டி போட்டதுமில்லாமல மாமா வா னு கேட்டுட்டானே இந்த ஜெய்) நாயகியோட அப்பா அம்மா இப்படி பல.......
ஆனா நான் ஒரு கதை எழுதின மாதிரி ஆகிட போதுனு விட்டுடறேன்..
So and so வில்லன்கள் மருத்துவ துறையில் நடக்கும் சீர்கேடல்கள் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை எதிர்த்து நாயகனோட போராட்டம் இறுதி வெற்றி எல்லாமே அசத்தல்..
எனக்கு over all review கொடுக்கலாம் தெரியாது இத நீங்க கருத்தாவும் நினைச்சுக்கலாம் இல்ல காறியும் துப்பலாம் அது உங்க விருப்பம்....ஆனா இப்படி ஒரு கதை கொடுத்ததுக்கு மிக மிக நன்றி ரைட்டர்ஜி என்று சொல்லி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்..
Kadaisiya onnu naan padikka mudiyaathu nu enna tease pannala ....naan padichitten.வவ்வவ்வவவ