All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்யா அக்காஆஆஆஆ..😻😻
சைட்டுக்கு நான் கொஞ்சோ பழசு...
உங்க கதைக்கு நான் புதுசு கா....
நேத்து நைட்டு தான் கா படிக்க ஸ்டார்ட்
பன்னுனேன்.....
படிச்சதும் அஜய்கிட்ட பிளாட்டு....
உங்களுக்கு நோட்டிவிகேஷன் காட்டியிருக்கும் நான் எவ்ளோ நேரம் படிச்சேனு.....அவ்ளோ படிச்சும் பத்து அத்தியாயம் தான் கா படிக்க முடிஞ்சது.......😖😖😖😖
கொஞ்சோ மனசு வைங்க அக்கா முழு கதையையும் படிக்க.....
திங்கள் வரைக்கும் லிங்க் வைக்க முடியுமா அக்காஆஆ...
பிலீச்சுஊஊஊ கன்ஸிடர் பன்னுங்ககககக........
அஜய்அ எங்கிட்ட இருந்து பிரிச்சுறாதீங்க அக்காஆஆ🙈🙈🙈🙈
இந்த ஷாலினி எறுமமாடு இங்கேயே
சுத்திட்டு இருந்திருக்கு பட் சொல்லவே இல்ல கா என்ட்ட.....அஜய் பத்தி பேட் கேர்ள்கா அவ.....
கொஞ்சம் என்னோட கோரிக்கையை எடுத்துக்கோங்க அக்காஆஆஆ...
பிலீச்சுஊஊஊஊஊஊஊ
இப்படிக்கு...
அபிமான அஜய் ரசிகை😍
 
Shalini M

Bronze Winner

ஒரு ஸ்டோரி படிச்சா ஞாபகம் இருக்கும்..... எல்லா ஸ்டோரி உம் படிகிறதுல confuse agi solla maranthutten d............
இல்லனா உன்கிட்ட சொல்லாம இருப்பேன் ah Ammu......

Saranya AKKA pls🙏🙏 tomorrow varaikum achum link ah exten pannirunga illana enna iva yen sollalanu ennna paduthi eduthuruvaa.... please AKKA atleast one day extend pannunga....pls pls pls.......🙏🙏🙏🙏
 
marry

Athey athey Saranya ji.....
Onna thaan suthuvaalunga
But
Oru eruma kathai mudinji kooda sollala
Innoru eruma 10 episode mudinju solluthu....
😎😎😎😎😎
Naan innum start pannala
😭😭😭😭😭😭😭
Enna pannalam neengalae sollunga
Oru two days consider Panna mudiyuma ??plzzzz
🙏🙏🙏🙏
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,enga ajay azhuyhagaran avanuguleyum oru remo erugan sis,kadhal athiradi mannan than,elliyoda manasa purinthu avanga family oda pesi sumugamana oru urava yerpadithi erugan,villana karana ethirpargala sis, padupavi ayugina pullaiya pethathugu evan sethueruganum,ranjith sathuva pazhi vangitan,kailash konathu thapillai, duvarag courtla only marana thandaithan karanugum ravindargum thandanai koduthitan, mohana ambonu vidutinga sis,jodi serthu erugalam
Story semma thrilling sis,happy ending
மிக்க நன்றி சிஸ்..

மோகனுக்கு ரியா மட்டும் தான்.. வேறு யாரும் அவன் மனதை வெல்ல முடியாது
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்யா அக்காஆஆஆஆ..😻😻
சைட்டுக்கு நான் கொஞ்சோ பழசு...
உங்க கதைக்கு நான் புதுசு கா....
நேத்து நைட்டு தான் கா படிக்க ஸ்டார்ட்
பன்னுனேன்.....
படிச்சதும் அஜய்கிட்ட பிளாட்டு....
உங்களுக்கு நோட்டிவிகேஷன் காட்டியிருக்கும் நான் எவ்ளோ நேரம் படிச்சேனு.....அவ்ளோ படிச்சும் பத்து அத்தியாயம் தான் கா படிக்க முடிஞ்சது.......😖😖😖😖
கொஞ்சோ மனசு வைங்க அக்கா முழு கதையையும் படிக்க.....
திங்கள் வரைக்கும் லிங்க் வைக்க முடியுமா அக்காஆஆ...
பிலீச்சுஊஊஊ கன்ஸிடர் பன்னுங்ககககக........
அஜய்அ எங்கிட்ட இருந்து பிரிச்சுறாதீங்க அக்காஆஆ🙈🙈🙈🙈
இந்த ஷாலினி எறுமமாடு இங்கேயே
சுத்திட்டு இருந்திருக்கு பட் சொல்லவே இல்ல கா என்ட்ட.....அஜய் பத்தி பேட் கேர்ள்கா அவ.....
கொஞ்சம் என்னோட கோரிக்கையை எடுத்துக்கோங்க அக்காஆஆஆ...
பிலீச்சுஊஊஊஊஊஊஊ
இப்படிக்கு...
அபிமான அஜய் ரசிகை😍
வாவ்.. சோ ஸ்வீட் ஆப் யூ.. 😘

திங்கட்கிழமை காலை வரை லிங்க் இருக்கும்.. அதற்குள் படிச்சிருங்க..
முடிந்ததும் அஜய் எப்படி என்று சொல்லணும்..😉

ஷாலினி தானே அவங்க கதையின் தொடக்கத்தில் இருந்தே பாலோ பன்றாங்களே.. உங்களிடம் சொல்லலையா? (ஏதோ என்னால் முடிந்தது😜)
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு ஸ்டோரி படிச்சா ஞாபகம் இருக்கும்..... எல்லா ஸ்டோரி உம் படிகிறதுல confuse agi solla maranthutten d............
இல்லனா உன்கிட்ட சொல்லாம இருப்பேன் ah Ammu......

Saranya AKKA pls🙏🙏 tomorrow varaikum achum link ah exten pannirunga illana enna iva yen sollalanu ennna paduthi eduthuruvaa.... please AKKA atleast one day extend pannunga....pls pls pls.......🙏🙏🙏🙏
ஹாஹா ஓகே ஓகே.
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athey athey Saranya ji.....
Onna thaan suthuvaalunga
But
Oru eruma kathai mudinji kooda sollala
Innoru eruma 10 episode mudinju solluthu....
😎😎😎😎😎
Naan innum start pannala
😭😭😭😭😭😭😭
Enna pannalam neengalae sollunga
Oru two days consider Panna mudiyuma ??plzzzz
🙏🙏🙏🙏
இதே பெயரில் யாரோ கமெண்ட் பண்ணிருந்தாங்களே.. அது நீங்க இல்லையா..🤔

திங்கட்கிழமை காலை வரை இருக்கும்.. அதற்குள் படிச்சிருங்க..
 
யாருய்யா அது என்னை போல் ஒருவன்🤔🤔🤔🤔🤔

Thank u sissy
Cho chweet.😘😘😘
 
Shalini M

Bronze Winner
வாவ்.. சோ ஸ்வீட் ஆப் யூ.. 😘

திங்கட்கிழமை காலை வரை லிங்க் இருக்கும்.. அதற்குள் படிச்சிருங்க..
முடிந்ததும் அஜய் எப்படி என்று சொல்லணும்..😉

ஷாலினி தானே அவங்க கதையின் தொடக்கத்தில் இருந்தே பாலோ பன்றாங்களே.. உங்களிடம் சொல்லலையா? (ஏதோ என்னால் முடிந்தது😜)
Ai Ammu padichuko......ipo Happy ah....ne ketta maari Monday varai extend pannirukanga......😍😍😍
Thank you Saran AKKA 💓💓💓💓

Ava summave aduvaa.....nenga Vera salangai ah katti vitutinga...... 😭😭😭😭😭
Ipo happy ah ungaluku....😍😍😍
 
Status
Not open for further replies.
Top