All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis... sooper going... but u dint mention abt the video that ajai got from ranjit and also courier that ajai took from ranjit house
இனிவரும் அத்தியாயங்களில் அதைப் பற்றி தெரியவரும்.. ரொம்ப நன்றி சிஸ்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo ரியா accident la seththu போய் இருக்கா அந்த car யாருடையது.... Ranjith anupina video paathaana இல்லையா.... அந்த courier cover la enna இருக்கு.....dhuvaraga va இன்னும் mitkalaya.... மிதுனா naa va enna reason kaaga கல்யாணம் பண்ணின..... அவன shoot panni குப்பை la போட்டு இருக்கானுக.... எப்படியோ உயிர் pizhachi இருக்கான்... அந்த ravindar ah சும்மா விட கூடாது... அந்த தீனா vuku avan மானத்த தான் பெருசா pochi... பெத்த பொண்ணு ah yum மருமகன் yum கொலை pannitaan paavai... Super Super Super maa... Eagerly waiting for next episode
ரியாவின் விபத்து எதிர்பாராமல் நடந்தது..
அதற்கு யாரும் காரணமில்லை்..
ரஞ்சித் அனுப்புன வீடியோவை அஜய் பார்க்கவில்லை..
கொரியரில் என்ன இருக்கிறது என்று இனிவரும் அத்தியாத்தில் தெரியும்.
தீனாவிற்கும், ரவீந்தருக்கும் தண்டனை காத்திருக்கிறது..

நன்றி சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த வில்லனுகளுக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் சகோ
😡😡😡😡😡😡😡
கனமான பதிவு சகோ
😓😓😓😓😓😓
கண்டிப்பாக அவனுக்கு தண்டனை உண்டு.. நன்றி சகோ
 
Status
Not open for further replies.
Top