All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
roma supera irunthathu neenda natkalukiku piragu ud vanthirunthaalum flowarumaiyaaha irukku inthauds padikkum pothukadai supera purikirathuroma romba supera arumaiyaha interstingaaga sentru kondu irukkirathu aavaludan aduttha udiku kathirukkirean mam(viji)
ரொம்ப நன்றி.. உங்க கமெண்ட் பார்த்து மிக மகிழ்ச்சி❤
 
Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவுகள். ரவீந்திரனின் வரவு அஜய் மற்றும் அவனை சார்ந்தவர்களை ஒரு புரட்டு புரட்டப்போகிறது. மிதுனா எப்படியோ ரஞ்சித்தை விட்டுவிட்டாள் என்று சந்தோஷப்படுவதா இல்லை இப்போது அஜய்யின் மீது ஆர்வமாக இருக்கிறாளென்று வருத்தப்படுவதா தெரியவில்லை. மோகனின் காதலும் ஒருபுறம் அழகாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இது fb அல்லவா எப்போது என்ன நேரும் என்று கொஞ்சம் படபடப்பாகவே இருக்கிறது.
 
மிதுனாவின் குணத்தால் மற்றவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படப்போவது உறுதி.

இனி படபடப்பு அதிகம் ஆகும். நன்றி😍
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,eppadi eruginga,okva sis,
Sis 2 days try pannitu erugien enagu epi varala,blank kattuthu enna problem, ranjith family veetugu vanthathu varai padithen
நலமாக இருக்கிறேன் நன்றி..

நெட் ப்ராப்ளம் இருந்தால் அது மாதிரி காட்டும்.. history , cookies delete pannitu open panni parunga
 
Status
Not open for further replies.
Top