All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
அக்காவுக்கும் தங்கச்சிக்கும் ஒருத்தனையே தான் பிடிக்கணுமா 🙄.... இது எங்க போய் முடியுமோ😤....

அஜய் இவங்களை சேர்த்து வச்சா மிதுனா கம்முனு இருப்பா? 🤔🤔....
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis...intha mithuna ethuku sis Ranjit sathana ku Narula vantha...ethavathu problem aguma sis....purusothaman ah pinnadi punish panniruvana sis Ajay.....waiting for next ud...sis...
And epo sis flash back finish agum...
மிதுனாவால் தான் பிரச்சனை ஏற்படும். புருஷொத்தமன் நல்லவர் தான். அஜய் மீது நம்பிக்கை இ்ல்லை அவ்வளவே . நன்றி சிஸ்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காவுக்கும் தங்கச்சிக்கும் ஒருத்தனையே தான் பிடிக்கணுமா 🙄.... இது எங்க போய் முடியுமோ😤....

அஜய் இவங்களை சேர்த்து வச்சா மிதுனா கம்முனு இருப்பா? 🤔🤔....
கண்டிப்பாக மிதுனாவால் பிரச்சனை வரும் ஆனால் வேற வழியில்
 
Status
Not open for further replies.
Top