All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
அஜய் மருத்துவக்கல்லூரியே நடத்துறானா😳😳
சொந்தமா ஹாஸ்பிடல் வேற இருக்கா???

அப்போ ரவீந்தர்க்கும் இவனுக்கும் நடக்கற மோதல்க்கு அதான் காரணமா😥😥
அப்படி என்னதான் செஞ்சு அஜய்க்கு பகையானான் அவன்😓😓😓

மெல்லினாவை பிரிஞ்ச வேதனையில இருந்தவன் கையில குண்டு வேற பாய்ஞ்சிருக்கு😥
நீ அவனை ரொம்ப கஷ்டப்படுத்துற😭😭😭😭😭😭😭😭😭

ரவீந்தர் வேற அடங்காம இன்னும் ஏதோ சதியை தொடங்கிட்டான் போல😥😥
அஜய் அந்த கேஸ்ல ஜெயிக்க என்னதான் செய்ய போறான்???:unsure:
மெல்லினா க்கு தன் குடும்பத்துக்கு கொடுத்த வாக்கினாலதான் அஜய் விலகிப்போறான்னு எப்போ தெரிய வரும்😥😥😥😥😥😥
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa..... Semma semma episode..... Ravindar அந்த case la irunthu வெளிய vanthutaan ah... Vera oru aala vechi... இப்போ அஜய் enna panna poraan... Melina vechi தான் அங்க nadakara treatment ah proof pannanum nu இருந்தான் ah இப்போ yaara vechi proof பண்ணுவான்... Melina avana மறுபடியும் தேடி வந்து இருக்கா but அவன் avala oru. Porutta kuda மதிக்கல.. Ranjith வீடு ku வந்து இருக்கான் avaluku thaan first ah தெரியும் ah avana but அவன் kita marachitaa... அவனே avala தேடி வருவான் nu nenaichi kitu iva kalambitaa but அவன் வருவான் ah... Ravindar avana saagadikka thaan shoot panna ஆளு anupi இருக்கனும் but ivan கடைசி time la suthaarchitaan so கை la shoot pannitu avanuga escape... Duvaraga foundation ivanuthu ah... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top