All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode... Melina yum முகில் yum கொஞ்சம் konjam ah friends aaitaan போல... Ava வீடு la irukkavanga avala கடமைக்கு paathukutaanga.... இங்க அஜய் ava இல்லாமல் அவன் avana illa...ishratha avana paaththutu போற... Theenathayaallan இன்னும் கண்டுபிடிக்கலயா.... முகில் போலீஸ் ah அஜய் ah avanuku theriyuthu... Rendu perum ஒண்ணா அவன் ethir paakala.. Iva suththamaa avala ethir paakala. Super Super pa.. Eagerly waiting for next episode
தீனதயாளனை இப்போதைக்கு கண்டிபிடிக்க மாட்டான். 😉
இருவருக்கும் எதிர்பாராத சந்திப்பு என்ன காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
நன்றி சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப் அக்கா நீங்களா இது.. ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க போஸ்ட் கமெண்ட்.. ரொம்ப நன்றி அக்கா..
அற்புதமான வரிகள். இதிலிருந்து அஜய்யை எவ்ளோ சைட் அடிக்கிறிங்கன்னு தெரியுது.. 😉
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saran dear, story is very nice. Y அஜய் பையனை ரொம்ப காண்டு பண்ணறீங்க
ஹாஹா ரொம்ப நன்றி டியர். நான் அவனை எதுவும் செய்யலை..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis😍😍😍
Mukilan ajayum friends a sis
Appo ajayum police sa erupano🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Ajay ku order pani erukanna mohan vanthu erupana sis🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
Ajay mohan enna workka vanthu erukanga 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
Appo Melina varathu ajay ku theriuma sis 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Next ud eppa sis😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அவங்களை பார்த்தா நண்பர்கள் மாதிரியா தெரியுது.. 🤔

அஜய் என்ன தொழில் செய்கிறான்னு ஏற்கனவே சொல்லி்ட்டேனே..

மெல்லினா அங்கு வருவது தெரியாது.. எதிர்பாராத சந்திப்புதான்.
நன்றி சிஸ்..
அடுத்த எபி நாளை தருகிறேன்
 
Status
Not open for further replies.
Top