All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
முகில் ப்ரண்ட்டா ஆகிட்டான்... இது நல்லதுக்கு தானா 🤔🤔....

மெல்லினா பேபி இப்போ தான் அஜயை நினச்சு பீல் பண்ண ஆரம்பிக்கிறா😉.....

முகில் போலீஸ்ஸா??அஜய்க்கு முகில்க்கு ஆல்ரெடி பழக்கம் இருக்கா??🤔...

ரெண்டு பெரும் திரும்போ மீட் பண்ணியிருக்காங்க...கூட முகில் வேற... இது எத்தனை பிரச்சனையை இழுத்து விட போகுதோ 🙄🙄....

நைஸ் யூடி பேபி😊👍...
 

Puneet

Bronze Winner
அஜய் மெல்லினாகூட சேருறதுக்குள்ள நீ ஒரு வழியாகறது உறுதி பேபி😓😓

அஜய்க்கு மெல்லினா பப்புக்கு வரது முன்னாடியே தெரிஞ்சு வந்தானா? இல்ல எதேச்சையா???

முகில்க்கு அவனை எப்படி தெரியும்?!
பப்புக்கு வந்திருக்காளேன்னு இவமேல கோவப்படுவானா? ! இல்ல தான் ஒதுங்கினது அப்படியே இருக்கட்டும்ன்னு அமைதியா போய்ருவானா??? :unsure::unsure:

என்னையா நடக்குது அங்க???😥
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... Melina yum முகில் yum கொஞ்சம் konjam ah friends aaitaan போல... Ava வீடு la irukkavanga avala கடமைக்கு paathukutaanga.... இங்க அஜய் ava இல்லாமல் அவன் avana illa...ishratha avana paaththutu போற... Theenathayaallan இன்னும் கண்டுபிடிக்கலயா.... முகில் போலீஸ் ah அஜய் ah avanuku theriyuthu... Rendu perum ஒண்ணா அவன் ethir paakala.. Iva suththamaa avala ethir paakala. Super Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top